Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

google web accelerator ஓரு மாயையா?

Featured Replies

நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில்

google packageல் web accellator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில்

உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு

திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து

வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accellatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை

இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accellatorஆல்

பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல்லையெனில் அதை

un install செய்து விடுவது சிறந்ததா? விளங்கியவர்கள் விளக்குவீர்களா நண்பர்களே.

ya I can but in English... Google web acc is a small software, which help you to direct the traffic between you and the destination web server, through Googles fast servers or routers. mainly Google is maintaining fast servers world wide therefore it may be possible, but Google is earning lot through a under hand business by directing large amount of traffic through their dedicated web servers. Simply a give and take policy, have you ever though, why these YAHOO! or Google and MSn is giving free mail services to you... same business technique...

NON-IN அவ்ர்கட்கு! Web Accelerator ஐ டவுண்லோட் பண்ணி நிறுவிய பின்புதான் உங்களுக்கு Log in பிரச்சனை ஏற்பட்டது, அதை Off செய்யும்போது பிரச்சனை இல்லை எனில் நிச்சயம் Web Accelerator தான் குற்றவாளி. அதை Uninstall பண்ணிவிடுவது நல்லது. Web Acc. மற்றும் Memory Booster போன்றவைகளில் எல்லாம் அதிகம் நம்பிக்கை வைக்க கூடாது.

Memory Booster ஐ எனது கணனியில் நிறுவி பரீட்சித்து பார்த்தேன். பல விடயங்களை மெமறியில் ஏற்றி கணனியில் நான் வேலை செய்துகொண்டு இருக்கும்போது மேலும் ஒன்றை ஏற்ற முற்படுகையில் மெமறியில் இடமில்லை எனில் இந்த Booster முதன் முதலாவதாக ஏற்றப்பட்டதை காலிபண்ணி விட்டுவிடும். இதே மாதிரி அடிக்கடி பழையவற்றை காலி பண்ணிக்கொண்டே இருக்கும். இது தான் அதன் Boosting என்பது. தவிர மெமறியின் நினைவக கொள்ளளவை எக்காரணம் கொண்டும் அதனால் கூட்டமுடியாது. இதை அனுபவித்த நான் பின்பு இன்னொரு மெமறி Stick வாங்கி கணனிக்கு பொருத்தினேன்.

இப்படி சிறிய சிறிய மென்பொருட்கள் பல இணையத்தில் பரவிக்கிடக்கின்றன். யாரும் பாவித்து நல்லது என சிபார்சு செய்தால் மாத்திரம் நிறுவுவது வரவேற்கத்தக்கது. நல்லது என மற்றவர்கள் சொல்வது நமக்கு கண்டிப்பாக சரிவரும் என்றும் இல்லை. கணனியின் செட்டிங், பாவிக்கும் இயங்குதளம், Internet connection இன் வேகம் இவைகள் பொறுத்து இவ்மென்பொருட்களின் செயற்பாடு மாறுபடும். Reader's Review என்ற பகுதி வெப்தளங்களில் காணப்படுவது எம்போன்றவர்கள் வாசித்து நல்லது கெட்டது அறிந்து கொள்வதற்காகத்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

NON-IN நீங்கள் ஒரு புத்திசாலி. ஏனெனில் பல தளங்களில் உலாவி, பலரிடம் கேட்டு திறமானதை பொறுக்கி எடுக்க கூடியவராயிற்ரே! அடிக்கடி இந்த பக்கம் வாருங்கள். எங்கள் தளவாசல் உங்களுக்காக என்றும் திறந்திருக்கும். உங்கள் மன்றத்தின் மற்றைய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்

Edited by E.Thevaguru

  • தொடங்கியவர்

நன்றி அந்நியன், தேவகுரு தங்களின் பதிவு தெளிவை தந்தது.இவ்வுலகில் நாம் சுவாசிக்கும் காற்றை தவிர எதுவுமே இலவசம் இல்லை.இது நம் இணைய உலகிலும் பொருந்தும். உச்சி குளிர்ந்தது தேவகுரு எனை புத்திசாலி என கூறியது கண்டு,ஆனால் யதார்த்தத்தில் நான் non-in அதாவது மண்டைகாலி. தாங்களும் திரிலோகசஞ்சாரி தான் போலும்.பேரை வைத்து அடையாளம் காண இயலவில்லையெனினும் எனக்கு அப்படி தோன்றியது.

NON.IN அவர்கட்கு!ஆமாம் இங்குதான் எனது நிரந்தர வசிப்பிடம். கூடுவிட்டு கூடு பாய்ந்து மறு உலகங்களுக்கும் போய் வரும் பழக்கமுண்டு. உங்கள் மன்ற நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.வரவேற்பு நிறையவே உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.