Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கோலாகலமாக ஆரம்பமாகியது சர்வதேச வர்த்தக கண்காட்சி

Featured Replies

யாழில் கோலாகலமாக ஆரம்பமாகியது சர்வதேச வர்த்தக கண்காட்சி
 
 
யாழில் கோலாகலமாக ஆரம்பமாகியது சர்வதேச வர்த்தக கண்காட்சி
யாழ்.மாநகர சபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் பன்னாட்டு வர்த்தக சபை  ஆகியவற்றின்  ஆதரவுடன் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இணைந்த விதமாக லங்கா எக்சிபிசன் அன்ட் கொன் பிறின்ஸ் சேவிஸ் பிறைவேட் லிமிடட்  ஏற்பாடு செய்துள்ள வடக்கிற்கான நுழைவாயில் என்ற சர்வதேச வர்தக கண்காட்சி இன்றையதினம் யாழ்.மாநகரசபை மைதானத்தில் கோலாகலமாக  ஆரம்பமாகியது.
 
இன்றைய தினம் இதன்  ஆரம்ப நிகழ்வுகள்   காலை 10 மணியளவில்  யாழ் நூலக கேட்போர் கூடத்தில்  ஆரம்பமாகியது. இந் நிக ழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், கௌரவ விருந்தினராக  இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஐன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தொழிலதிபர்கள் முத லீட்டாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
பின்னர் முற்பகல் 11 மணியளவில் யாழ் மாநகர சபை மைதானத்தில் உள்ள கண்காட்சி கூடத்தினை நாடாவெடாடி அமைச்சர் ரிசாட் பதியுதீன் திறந்து வைத்தார். பின்னர்  அங்குள்ள நிறுவனங்களின் காட்சிகூடங்களையும் விருந்தினர்கள்   பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சி தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
16358970_843259489146468_1905013670_n.jpg
16395919_843259475813136_294958708_n.jpg
1485503201_16358547_843259479146469_510100720_n.jpg
 
16395567_843259532479797_1710569361_n.jpg16344267_843259529146464_285013601_n.jpg16343672_843259525813131_633310765_n.jpg16395771_843259519146465_528622648_n.jpg

http://www.onlineuthayan.com/news/23183

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.