Jump to content

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.


Recommended Posts

  • Replies 1k
  • Created
  • Last Reply
Posted

மதம் மாறி ( தில்சான் ) மறைஞ்சான்

Posted

வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் வர்ணனையை தொடர முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன்.

Posted

இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 285 ஓட்ட்ங்களை எடுத்துள்ளது.

Posted

இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 285 ஓட்ட்ங்களை எடுத்துள்ளது.

289 -5 (50 Over)

ஜெயசூரியா 1ல் போனதும், Bond பயங்கர அடி வாங்கியதும் பார்த்திர்களா.. Cricinfo வில் வருவதை வெட்டி ஒட்டும் நண்பர்கள் கவனிக்கவும்.. Predictions அது நடக்கும் இவருக்குமவருக்கும் தான் போட்டி என்று எழுதுவார்கள். நடப்பது வேறு..

B)

வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் வர்ணனையை தொடர முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன்.

மிச்சப்பேருக்கும் பேர் வைச்சிட்டு போயிருக்கலாம்..வேலை என்ன வேலை..

:P

Posted

நியூசிலாந்து 10 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 30 ரன்கள்.

போற போக்கைப் பார்த்தால் நியூசிலாந்திற்கு கோவணம் கூட மிஞ்சாது.

Posted

சிறீலங்கா 81 ஓட்டங்களால் வென்று இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியது

:rolleyes:

Posted

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை 3 போட்டியாளர்கள் மட்டுமே யாழ்களப் போட்டியில் சரியாகப்பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றாலும், 5ம் இடத்திலிருந்த வானவிலும் யாழ்வினோவின் புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். 10ம் இடத்தில் இருந்த ரமா 8ம் இடத்துக்கும்,13ம் இடத்தில் இருந்த கந்தப்பு 9ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள் .விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=291766

Posted

அரை இறுதி கிரிக்கெட் போட்டிக்காக விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம்

கொழும்பு: நேற்று (செவ்வாய்) உலக கோப்பை கிரிக்கெட் அறையிறுதியில் நியூஸிலாந்துடன் இலங்கை அணி மோதுவதால் நேற்று இரவு மட்டும் போர் நிறுத்ததில் ஈடுபடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர். நாங்களும் போட்டியை பார்க்க வேண்டியிறுக்கிறது என்று விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். ஏ எப் பி செய்தி நிறுவனத்திற்கு ரெலிபோனில் பேசிய அவர் இத்தகவலை தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் காலை தான் யாழ்ப்பானத்தின் வட பகுதியில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்நிலையில் தான் இரவில் இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெளியானது. இலங்கை கிரிக்கெட் அணியில் இரு தமிழர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் இந்த போட்டிக்காக கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பை இலங்கை முழுவதும் தெரியும்படி செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது.

நன்றி தினமலர்

Posted

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை 3 போட்டியாளர்கள் மட்டுமே யாழ்களப் போட்டியில் சரியாகப்பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றாலும், 5ம் இடத்திலிருந்த வானவிலும் யாழ்வினோவின் புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். 10ம் இடத்தில் இருந்த ரமா 8ம் இடத்துக்கும்,13ம் இடத்தில் இருந்த கந்தப்பு 9ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள் .விபரங்களுக்கு

வானவில், மணிவாசகன் இருவருக்கும் ஜே..ஜே..ஜே..ஜே..ஜே.ஜே..ஜே..ஜே..ஜே..ஜே..

:rolleyes::lol::lol:

Posted

இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும் அவுஸ்ரேலியா அணி வீரர்களின் விபரம்.

1 Matthew Hayden, 2 Adam Gilchrist (wk), 3 Ricky Ponting (capt), 4 Michael Clarke, 5 Andrew Symonds, 6 Michael Hussey, 7 Shane Watson, 8 Brad Hogg, 9 Nathan Bracken, 10 Glenn McGrath, 11 Shaun Tait.

இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும் தென்னாபிரிக்கா அணி வீரர்களின் விபரம்.

1 Graeme Smith (capt), 2 AB de Villiers, 3 Jacques Kallis, 4 Herschelle Gibbs, 5 Ashwell Prince, 6 Mark Boucher (wk), 7 Justin Kemp, 8 Shaun Pollock, 9 Andrew Hall, 10 Andre Nel, 11 Charl Langeveldt.

இன்றைய ஆட்டத்தில் கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டள்ள நடுவர்கள்.

Steve Bucknor (West Indies)

Aleem Dar (Pakistan)

Posted

ஆம் நேற்று அயர்லாந்து அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது அரை இறுதி போட்டியில் நியுசிலாந்து அணியுடன் மோதி படுதோல்வியடையும் இதை நான் சொல்லவில்லை ஸ்கொட் ரைறிஸ் தான் சொல்லியிருக்கிறார். :lol:

ppyl0.jpg

ஆனால் ஜேக்கப் ஒறம் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவார் இலங்கை அணிக்கு சங்குதான். :lol:

அப்போ.. ஓரம் அரைஇறுதியில் இலங்கை அணிக்கு சங்கூதப்போகிறார் என்கிறீர்கள்.. சிலநாட்கள்தானே இருக்கின்றன. பொறுத்துபார்ப்போம்..

:(

பிளெமிங் சொல்லுவதை பார்த்தால் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியினர் முறையா வாங்கி கட்ட போறார்கள் போல இருக்கு. :)

However, Fleming is confident Bond and Oram will be back for the semi-final against Sri Lanka on Tuesday. We are a dangerous side, he said. We can play a semi-final and chase down 350 We are even more dangerous now.

-Cricinfo-

அனுபவம் மிக்க தலைவர் பிளமிங் சிறப்பாக தனது அணியை வழி நடத்தி இலங்கை அணியை மண் கவ்வ வைப்பார் என்பது உறுதி. இலங்கை அணிக்கு "ரண்ணர் அப்" நிலை கூட கிடைக்காது நாளை மறு தினம் உங்கள் எல்லாருடைய நிலை கோவிந்தா தான். :(

:rolleyes: :P :D

Posted

ஒருமாதிரி தவண்டு தவண்டு இறுதி ஆட்டத்துக்கு வந்துடியள் எப்படியும் அவுஸ்ரேலியா கிட்ட வாங்கிக்கட்டுறது நிச்சயம் அதுக்கிடையில இப்படி எல்லாம் ஓவராக கிண்டல் பண்ணக் கூடாது. :rolleyes:

Posted

ஒருமாதிரி தவண்டு தவண்டு இறுதி ஆட்டத்துக்கு வந்துடியள் எப்படியும் அவுஸ்ரேலியா கிட்ட வாங்கிக்கட்டுறது நிச்சயம் அதுக்கிடையில இப்படி எல்லாம் ஓவராக கிண்டல் பண்ணக் கூடாது. :rolleyes:

நாங்களாவது தவண்டு வந்தோன்ம் நீங்கள் உருண்டாலாவது வர மாட்டிங்களப்பு :lol:

Posted

எவக்கீரீன் கப்டன் என்று அழைக்கப் பட்ட நியூசிலாந்தின் அணித்தலைவர் ஸ்டீவன் பிளேமிங் நேற்று உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் ஏற்பட்ட தோல்வியுடன் தனது ஒரு நாள் போட்டிகளின் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் தான் டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவராகத் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்

Posted

இலங்கை அணிக்கு கிரிக்கட் பார்வையாளன் என்ற வகையில் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துகள்,மற்றும் கிவிஸ் கப்டன் பிளமிங்க் இனி ஒரு நாள் போட்டியில் இருந்து கப்டன் பதவியில் இருந்து விலகுவது மிக வருத்தமாக உள்ளது.

Posted

நேற்றைய போட்டியில் நடுவர்கள் மோசமான தீர்ப்புக்கள் வழங்கியிருந்தனர், இலங்கைக்கு 2 ஆட்டமிழப்புக்களும். நியூசிலாந்துக்கு ஒரு ஆட்டமிழப்பும் தவறுதலாக கொடுத்திருந்தார்கள்

Posted

உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது

இலங்கை அணி தலைவர் ஜெயவர்தனா அதிரடி சதம் கை கொடுக்க, உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது. முரளிதரன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

ஒன்பதாவது உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் போட்டி நேற்று ஜமைக்காவில் நடைபெற்றது.இதில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை செய்தது. காயத்தில் இருந்து குணமடைந்த மலிங்கா, பெர்னாண்டோ மீண்டும் இடம் பெற்றனர். வெட்டோரி, ஜிதேன் படேல் என இரண்டு பிரதான சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற, நியூசிலாந்தும் முழுபலத்துடன் காணப்பட்டது. ஜெயசூர்யா பரிதாபம்: துவக்க ஆட்டக்காரர் களாக அனுபவ ஜெயசூர்யாதரங்கா களமிறங்கினர். "வேகப்புயல்' பாண்ட் தனது முதல் ஓவரிலேயே சொதப்ப, தரங்கா இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். இந்த நேரத்தில் இலங்கைக்கு விழுந்தது பேரிடி. பிராங்க்ளின் வீசிய பந்து நன்கு "ஸ்விங்' ஆகி வந்தது. இதை தவறாக கணித்து அடிக்க முற்பட்ட, ஜெசூர்யா ஆட்டமிழந்தார். அதிரடி காட்டுவார் என எதிர்பார்க் கப்பட்ட இவர் வெறும் ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, இலங்கையின் ரன் வேகம் ஆரம்பத்திலேயே குறையத் துவங்கியது. அடுத்து வந்த சங்ககராவும் (18) பிராங்க்ளின் வீசிய பந்தில் வீழ்ந்தார். பின்னர் தலைவர் ஜெயவர்தனா, தரங்கா இணைந்து பொறுப்பாக ஆடினர். அசத்தலாக ஆடிய தரங்கா ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 8வது அரைசதம் கடந்தார். இவர் வெட்டோரி சுழலில் 73 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆடமிழந்தார்.

சமரசில்வா 21 ரன்களுக்கு அவுட்டாக சிக்கல் ஆரம்பமானது. 9வது சதம்: இந்தச் சூழலில் துணிச்சலாக ஆடிய கேப்டன் ஜெயவர்தனா அணிக்கு வலுவான ஸ்கோரை பெற்று தந்தார். இவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 9வது சதம் கடந்து அசத்தினார். தில்ஷன் 30 ரன் எடுத்தார். இலங்கை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. ஜெயவர்தனா 115 (10 பவுண்டரி, 3 சிக்ஸ்), அர்னால்டு 14 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என்று ஆடினர். பைனலுக்கு முன்னேறும் ஆசை ஒருவருக்கும் இல்லை என்பது துவக்கத்திலேயே தெரிந்தது. மலிங்கா வேகத்தில் கேப்டன் பிளமிங்(1) அவுட் டானார். ரோஸ் டெய்லர் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். இதற்கு பிறகு ஜெயசூர்யா, முரளிதரன், தில்ஷன் ஆகியோர் அடங்கிய சுழல் கூட்டணி கலக்கியது. தில்ஷன் பந்தில் ஸ்டைரிஸ்(37) அவுட்டாக, நியூசிலாந்தின் நம்பிக்கை தகர்ந்தது. பின்னர் முரளிதரன் சுழல் ஜாலம் காட்டினார். அடுத்தடுத்த பந்தில் ஓரம்(3), மெக்கலத்தை(0)வெளியேற்றினார்.

இதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்தில் "ஹாட்ரிக்' சாதனை படைக்கத் தவறினார். இவரது சுழலில் வெட்டோரியும்(0) வீழ்ந்தார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த புல்டன்(46) ஜெயசூர்யா வலையில் சிக்கினார். இறுதியில் நியூசிலாந்து அணி 41.4 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இலங்கை தரப்பில் முரளிதரன் 4 விக்கெட் அள்ளினார். ஜெயவர்தனா அதிரடி சதம்: இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை கேப்டன்ஜெயவர்தனா ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு அசத்தல் சதம் அடித்தார். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த இவர் அரைசதம் எடுக்க 76 பந்துகள் எடுத்துக் கொண்டார். பின்னர் "டாப்கியரில்' செல்ல, 104 பந்துகளில் சதம் எட்டினார். நிலைமைக்கு ஏற்ப இன்னிங்சை செதுக்கிய ஜெயவர்தனா உலக கோப்பை வரலாற்றில் முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டியில் இவரது 9வது சதம். 115 ரன் (10 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்த இவர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

நியூசிலாந்து பவுலர்கள் ஜெயவர்தனா, தில்ஷனிடம் கடுமையாக "அடி' வாங்கினார். இதனால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 102 ரன் எடுத்தது. பாண்ட் வீசிய 50வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த ஜெய வர்தனா தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டினார்.பிரகாசிப்பார

Posted

வெற்றி குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே கூறியதாவது:-

போட்டி தொடங்குவதற்கு முன் சிறிது பயம் இருந்தது. ஆனால் விளையாட ஆரம்பித்த உடன் சரியாகிவிட்டது. எங்கள் அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்து காணப் படுகிறது. மேலும் அதிக மன வலிமையும் உள்ளது.

ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதுவே வெற்றிக்கு காரணம். தில் சானை சரியான நேரத்தில் பந்து வீச அழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதி போட்டியை சந்திக்க நாங்கள் தயாராகிவிட்டோம். எந்த அணி வந்தாலும் கவலைப் படவில்லை.

Lankasri Sports : Pathma

Posted

ஒருமாதிரி தவண்டு தவண்டு இறுதி ஆட்டத்துக்கு வந்துடியள் எப்படியும் அவுஸ்ரேலியா கிட்ட வாங்கிக்கட்டுறது நிச்சயம் அதுக்கிடையில இப்படி எல்லாம் ஓவராக கிண்டல் பண்ணக் கூடாது. :huh:

இதை தவண்டு எண்டு சோல்லுற உமக்கு நிச்சயமாக கழண்டு போச்சு. நீர் சொல்லுறதெல்லாவற்றையும் மற்றவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீரா.. உம்முடைய கதை இதோடை சரி..

:angry: :angry:

Posted

நேற்றைய போட்டியில் நடுவர்கள் மோசமான தீர்ப்புக்கள் வழங்கியிருந்தனர், இலங்கைக்கு 2 ஆட்டமிழப்புக்களும். நியூசிலாந்துக்கு ஒரு ஆட்டமிழப்பும் தவறுதலாக கொடுத்திருந்தார்கள்

அப்பட்டமான பிழைகள்.. இவர்களுக்கு சிறந்த நடுவர்கள் விருது கொடுத்தவர்களாம்.. ஆகா..ஆகா..

:huh::unsure:

Posted

இதை தவண்டு எண்டு சோல்லுற உமக்கு நிச்சயமாக கழண்டு போச்சு. நீர் சொல்லுறதெல்லாவற்றையும் மற்றவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீரா.. உம்முடைய கதை இதோடை சரி..

:angry: :angry:

விடுங்கண்ணே இண்டைக்கு தெரியும் யாரு தவளூறது யாரு உருளுறது எண்டு :huh:

Posted

தென்னாபிரிக்க அணி நாண்யற்ச் சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடப் போகிறது

South Africa team

GC Smith, AB de Villiers, JH Kallis, HH Gibbs, AG Prince, MV Boucher, JM Kemp, SM Pollock, AJ Hall, A Nel, CK Langeveldt

Australia team

AC Gilchrist, ML Hayden, RT Ponting, MJ Clarke, A Symonds, MEK Hussey, SR Watson, GB Hogg, NW Bracken, SW Tait, GD McGrath

Posted

தென்னாபிரிக்கா அணி முதலாவது விக்கட்டை இழந்துள்ளது ஆட்ட மிழந்தவர் அணியின் தலைவர் ஹிறாம் ஸ்மித் பிரக்கனின் பந்துக்கு போல்ட் முறையில்

தற்போது 3ஓவர் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 7 ஓட்டங்கள்

Posted

தென்னாபிரிக்கா 12 ஓட்டங்கள் 2 விக்கெற்றுக்கள்

வெல் டன் ஆஸி வெல் டன். :huh::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.