Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நகர்வுகள் இலங்கையிலும் காணப்படுகின்றன – உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் – சம்பிக்க

Featured Replies

இன்று மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெறும் பயங்­க­ர­வாத நகர்­வுகள்  ஆசி­யா­வையும் இலக்­கு­வைத்து செயற்­ப­டு­கின்­றது. இந்­தியா, பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்ளும் பயங்­க­ர­வாத சூழல் இலங்­கைக்கும் உள்­ளது. இலங்­கை­யிலும் ஐ.எஸ் அச்­சுறுத்தல் உள்­ளது என அமைச்சர்  சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.


 உலகம் முழு­வதும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பரப்­பப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கையில் செயற்­படும் அடிப்­ப­டை­வா­தத்தை  முழு­மை­யாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 


மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெற்று வரும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் இதனை தெரி­வித்தார், அவர் மேலும் கூறு­கையில், இன்று மேற்கு நாடு­களில் மோச­மான வகையில் பயங்­க­ர­வாதம் பர­வி­யுள்­ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், பாரிஸ் நகர்­களில் தொடர்ச்­சி­யாக ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

 

மிகவும் இல­கு­வாக இந்த தாக்­கு­தல்­களை இவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதேபோல் வாக­னத்தின் மூளும் மக்­களை தாக்­குதல், கத்தி, மனித வெடி­குண்டு என இல­கு­வாக எவரும் எதிர்­பா­ராத வகையில் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

 

அதேபோல் முன்னர் விமா­னங்­களை கடத்­திய நபர்கள் இன்று விமா­னங்­களை பய­ணிக்க விடாது பொரு­ளா­தார ரீதியில் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஒரு காலத்தில் தஞ்சம் கொடுக்­கப்­பட்ட நபர்கள் இன்று அங்­கி­ருந்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 


இவை  திட்­ட­மிட்ட ஒரு நீண்­ட­கால நட­வ­டிக்­கை­யாக மேற்­கொண்டு வரு­கின்­றது. ஒரு சிலர் இந்த செயற்­பா­டு­களை சரி­யென விவா­தித்து வரு­கின்­றனர். ஒரு காலத்தில் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்பில் இருந்த போது அவர்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லாக இன்று செயற்­ப­டு­வது சரி­யென கூறு­கின்­றனர்.

 

எனினும், இலங்­கையில் பயங்­க­ர­வாதம் இருந்­தது, இந்­தி­யாவில்  இருந்­தது இவர்கள் எவரும் இன்­றொரு நாட்டை தாக்­க­வில்லை. 


ஆனால் அடிப்­ப­டை­வாத முஸ்லிம்கள் மாத்திரம் மோசமாக ஏனைய  நாடுகளை இலக்கு  வைத்து மக்களை அழித்து  வருகின்றனர். இந்த அச்சுறுத்தல் இன்று மேற்கத்தேய நாடுகளுக்கு மாத்திரம் அல்லாது ஆசியாவையும் இலக்கு வைத்து  வருகின்றது என்றார்.

http://metronews.lk/?p=8587

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.