Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா

Featured Replies

யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா

19987324_1263771130416121_688744133_n.jp
 
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளது.
 
1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யா/ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப்  புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடையவுள்ளது.

http://globaltamilnews.net/archives/32629

  • தொடங்கியவர்

யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது

20045979_1264961686963732_197524944_n.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று  வியாழக்கிழமை கொண்டாடியது. 1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யாஃ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

19885635_1264961103630457_576515580_o.jpg

அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப்  புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடைந்தது. இவ் விழாவில் , கல்லூரி பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

20045969_1264961240297110_1122131036_n.jpg
20045979_1264961686963732_197524944_n-1.jpg
20107194_1264962063630361_1232345545_o.jpg
 
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா
Jul 12, 2017 @ 08:42
 
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளது.
 
1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யா/ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப்  புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடையவுள்ளது.

http://globaltamilnews.net/archives/32629

  • தொடங்கியவர்

ஹென்றிஸின் கால்பந்தாட்டம்

ஹென்றிஸின் கால்பந்தாட்டம்
  •  

இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூ­ரி­யின் 110ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தேசிய ரிதி­யாக நடத்தத் திட்டமிட்ட அணிக்கு 5 வீரர்­கள் பங்­கு­பற்றும் கால்­பந்­துத் தொட­ரின் ஆட்­டங்­கள் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நாளை­ம­று­தி­னம் ஆரம்­பமா­கின்­றன.

ஆரம்ப நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக இலங்கை கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் அனுர டி சில்­வா­வும், சிறப்பு விருந்­தி­ன­ராக இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூ­ரி­யின் கனடா பழைய மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் பிறின்ஸ் கௌடி­யும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

அன்­றைய தினம் மாலை இடம்­பெ­றும் பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு தலைமை விருந்­தி­ன­ராக இந்­தியத் தூதரகத்தின் கொன்சியூலர் ஏ.நட­ரா­ஜ­னும், சிறப்பு விருந்­தி­ன­ராக இலங்கை கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் அனுர டி சில்­வா­வும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

http://uthayandaily.com/story/11503.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.