Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி.

Featured Replies

குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி.

25 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பாராளுமன்ற மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மங்கள சமரவீரவிற்கு அதாவது எமது பக்கம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். எமக்கு ஒரு குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்புள்ளது. இவ்வாறு முன்னாள் துறைகள் அமைச்சர் சூரியாராச்சி லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ராஐபக்ஸவின் நடவடிக்கைகள் எம்மை போராட்ட முன்னெடுப்புக்களை கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்துள்ளன. இவை இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வரும் எனவும் அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருடன் எதுவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஐனதாவிமுர்த்தி பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இன்னமும் இரண்டு மூன்று வாரங்களில் நிகழும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்கா ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் போராட்டங்கள், நிகழ்வுகளை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்

-Pathivu-

Edited by யாழ்வினோ

சூரியாரச்சி உங்க தோஸ்த் அனுரா மட்டும் என்ன காட்டில இருந்தா அரசியலுக்கு வந்தாரூ...........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி.

சிறீலங்கா அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இன்னமும் இரண்டு மூன்று வாரங்களில் நிகழும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

என்ன மகிந்தவின்ர மகனுக்குக் கலியாணமே? என்னங்கடா டேய். மகிந்த ரணிலின்ர பட்டியில இருந்து பதினெட்டு மாடுகளை அவிட்டுக்கொண்டு போனது தொடக்கம் எல்லாருமே இதைத்தானேடாப்பா சொல்லுறியள். என்னது, எல்லாருமே எழுதிவச்சுப் பாடமாக்கிச் சொல்லுறியளா? போங்கடா டோய்..........

:lol::lol::D

கஸ்தூரிக்கு ஆத்தா வந்திட்டோய்.................. :D நான் எஸ்கேப் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::D

கஸ்தூரிக்கு ஆத்தா வந்திட்டோய்.................. :D நான் எஸ்கேப் :P

துணிந்து நில். தொடர்ந்து செல். தோல்வி கிடையாது மகனே.

துப்பாக்கிகு முன்னால் துணிந்ட்து நிக்கலாம் , ஆத்தா வந்த உங்க முன்னாடி நிக்க முடியுமா........? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பாக்கிகு முன்னால் துணிந்ட்து நிக்கலாம் , ஆத்தா வந்த உங்க முன்னாடி நிக்க முடியுமா........? :lol:

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா?

தமிழன் புறமிட்டுக் (யாழ்)களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?

நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில்

நாங்கள் நெருக்குண்டு தள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

இப்படியெல்லாம் பாடிய ஈழத்தமிழா

என்னைக் கண்டு நீ பயங்கொளலாமோ?

போர்க்களத்திலேயே புறமுதுகிடா வீரத்தமிழன் - இந்த

யாழ்க்களத்தில் புறமுதுகிடலாமோ?

ச்சும்மாதான்.

:huh::huh::lol::lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.