Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நினைவுதினம்!

Featured Replies

21765001_2001711506768505_90838356472181

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாளிலிருந்து செப்ரெம்பர் மாதம் 25ஆம் நாள் வரை மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் தடுத்துவைத்திருந்தது. இதில் 70 வரையான இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர்.

இதன்பின்னர் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து யாழ்க் கோட்டையைக் கைப்பற்றியதும் அவர்களை உங்களிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தும் இதுவரை அவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இக்குடும்பங்களிடம் நிசோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் தமது பிள்ளைகளை ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தாதான் கடத்தியதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிசோர் அமைப்பின் அறிக்கையின் முழு விபரம்    https://drive.google.com/file/d/0B0TllpRb2zD4Mi0xUXFIUVFKX2s/view

 

http://thuliyam.com/?p=79562

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.