Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாக்காரனுக்கு தமிழனால் நவீன குடை விற்க முடியுமா?

Featured Replies

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது.

அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.

Edited by saivan

  • தொடங்கியவர்

முதலாம் உலக மகாயுத்திலும், பின்பு இரண்டாம் உலக யுத்தத்திலும் தான் உலகம் பெருவளர்ச்சி விஞ்ஞானத்தில் கண்டது. ஆனா நாம் இந்த போராட்டகாலதில் பலதினைக்கண்டு பிடித்து வைத்திருந்தால் தமிழீழம் ஒன்று உருவாகும் போது பெரிய முதலீடுகளினை வெள்ளைக்காரன் உதவியுடன் உருவாகி எமது பொருட்களை உலகதிற்கு ஏற்றுமதி செய்து அதற்கு சமனாக் எமக்குத்தேவையானவற்றை பெறலாம் அல்லவா? எத்த கோடி மக்கள் இப்போது ஒவ்வொருநாளும் குடையினைவேண்டி ஒரு மழைக்கு பிடித்துவிட்டு எறிந்துவிடுகிறார்கள். ஏன் குடை கடந்த 100 வருடங்களாக ஒரேமாதிரியாக உள்ளது அனாலும் சின்ன சின்ன எஸ்ரா புளுடாக்களுடன். எமது குடை மழைபெய்யும் போது சாதாரணமானதாக் இருக்கும், காத்து வந்தா அசையாம அசைந்து கொடுக்குபே ஒழிய அசையாது. விருப்பமெண்டால் ஒரு ஐபொட்டையும் சேர்த்துவிட்டால். பாட்டும் கேக்கலாம். :lol:

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

...

குடை என்ன கார் கொம்பனியே செய்யலாம். ஆனால் நினைத்ததை முடிக்க வேண்டும்.

மோகன் அண்ணா இதை நகைச்சுவைப் பகுதியில் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

  • தொடங்கியவர்

கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது என்ட சமாச்சாரம் எனக்கும் தெரியும்? உமக்கு நான் சொல்லிறதில ஏதாவது ஒரு சிறு துளிகூட விளங்காது என்று எனக்குத்தெரியும்.ஏனென்டா போன டிசெம்பரில ஜேர்மனியில நடந்த போட்டி ஒன்றில எத்தனையோ வகை வகையான குடைகள் எல்லாம் எத்தனையோ நாடுகள் டிசைன் பண்ணினது அவற்றின் லேட்டஸ்ட் என்ன என்று அறிந்து போட்டுத்தான் இங்கால வந்து உங்களைப்போல வளரும் பிள்ளைகளுக்கு உதவட்டுமே என்று தான். ஒண்டு சொல்லிறன் இதுக்கில வாரத்துக்குக் ஒரு தகுதி வேணும் என்று குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும் உமக்கும் அது தெரியும் தானே? விருப்பமெண்டா ஏதேனும் ஆக்கங்கள் இது சம்பந்தமா இருந்தா போடும் இல்லாட்டி கொஞ்சம் அரக்கி நிற்க முடியுமா? :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடைக்குள் மழை

  • தொடங்கியவர்

அதுதான் உந்த ஆள் அங்க மணலாறு....பிரச்சனையில கருத்தெழுதி புதியவன் என்ற கொழும்பு ஆளட்ட லூசு என்று பெயர் எடுத்தவர்.

அனா நானோ இந்திய குடிஅரசுத்ததலைவர் போல எப்படி எமது எதிகால தமிழீழம் இருக்கும் என்று கனவில மிதக்கிறன். நாளக்கு தமிழீழம் வந்தாப்பிறகு இதுகளை செய்து முடிக்கிறதென்பது எத்தனையோ வருட வேலை அப்ப என்ன செய்யிறது. மற்ற நாடுகளுக்கு நாம் அஒரு புரட்சிகர தமிழன் எண்டு காட்ட வேணாம். இங்க கம்பனிகளில ஏதானும் ஒரு புதியதை கண்டுபிடிப்பது சில நேரம் சும்மா அலட்டி பலதைக்கதைக்கும் போது தான். ஆகவே 20- 22 வருட அப்படி ஒரு அனுபவம் பெற்ற நான் இன்றும் கனவுளதான் ஒரு 13 விதம் விதமான் கற்பனைகள் இந்த உலகத்தில நடைமுறையில இல்லாத்ததை என்னுடன் வைத்திருக்கிறேன்.

இப்படியிருக்க இந்த லூசுகள் வந்து தனகினா நான் முன்பு மாதிரி கத்த கூடாதண்டு தான் சாமி கதை கதைக்க வந்தனான். அப்படி இருக்க அவரை லூசு எண்டு சொல்லி அவருடைய மனதினை பாதிக்கிறமாதி ஒரு வேலையைச் தெரிந்து கொண்டு செய்கிறேன். உங்கட குசினியில சாப்பாட்டுக்கு கிட்ட கரப்பொத்தான் பூச்சி நின்றா நீங்க அடிச்சு கொண்ணுபோடுவீங்க. ஆனா நான் அதை பிடிச்சுக்கொண்டு போய் தூரத்தில விட்டுட்டு வருபவன். அப்ப ஏன் என்னை வந்து இவர் தேடித்தேடி சீண்டுரார். யேசு சொன்னமாதிரி அடுத்த கன்னத்தை கொடுத்தா என்னை முடிச்சுப்போடுவார்கள். ஆகவே இப்படி கதைகிறேன். சொறி.

  • தொடங்கியவர்

quote name='saivan' date='Mar 10 2007, 07:30 PM' post='268852']

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது.

அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.

சைவன், மன்னியுங்கள். இந்தத் திரியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

அப்படிச்சொல்லாதீர்கள் உங்களை விட்டுட்டு நான் எங்கு போகமுடியும். நல்லா வந்து பகிடி விடுங்கோ அல்லது திருத்தி வடிவா இதினை தமிழீழ குடையாக மாற்ற. கனக்கத்தேவையில்லை. நாங்கள் நடக்கும் போது பாவிக்கும் சப்பாத்தின் அடியிலே ஒரு சின்ன மின்சாரஜெனரேட்டர் தேவை. அதில் உள்ள சிறிய ரேபைனினை நாம் நடக்கும் போது இயக்கினால் மின்சாரத்தினை உருவாக்கமுடியும். அதைப்பாவித்து குடையினில் ஒரு சொக் அப்சோபர் போன்ற ஒரு இலத்திரனியல் கருவியினை புகுத்தி வரும் காற்றினை அதனை இயக்க விட்டால் பிரட்டி அடிக்கும் காற்றூக்கு ஒரு வேலை கொடுத்தமாதிரி இருக்கும் அதே நேரம் கம்பிகளுக்கு காற்றின் விசைகள் போகாத மாதிரி ஒரு (xxxxxxxxxx) செய்யவேண்டும்.

வரமாட்டேன் என்று மாத்திரம் சொல்லவேண்டாம். நம்ம மனம் இளகியது மிக மிக வருந்தும்.!! :icon_idea:

  • 2 weeks later...

லக்கி உடையாத குடைக்கு பதிலாக உமது கோவணத்தை உருவி தலையில் கட்டும் காத்து வந்தாலும் அசையுமே ஒழிய ஒண்டும் நடகாது கம்பி இல்லை எண்டதால கம்பியும் உடையாது இந்த கண்டுபிடிப்பை கட்டாயம் கொப்பிரைட்ஸ் எடும் நாளைக்கு யாராச்சும் உரிமை கோரப்போகிறான்

தம்பி மோகன் இதுக்கொருக்கா கடவுச்சொல்லு போட்டு லக்ஸ்மணின் கண்டுபிடிப்பை கோழி அடைகாக்கிறமாதிரி வச்சிருமப்பு புண்ணியமாக போகும்

post-3802-1174694914_thumb.jpgஅப்பு உண்மையிலேயே உங்கள் சிந்தனைகளை யோசிக்கும்மிடத்து அப்படி ஒரு கோவணம் மாதிரி ஒரு குடை உருவாக்கமுடியும் என்று அறிவில் குறைந்த நான் சிந்திக்கின்றேன். இது உங்கள் ஐடியாவாக இருக்குமிடத்து அதனை எனக்கு விற்கமுடியுமா? நான் ஒரு ஆரம்ப ஐடியா போட்டு பெயின்ற்ட்டில் ஒரு ஸ்கெட்ச் வரைந்து இதில் இணைத்துள்ளேன். ஒருக்கா பாருங்கோ நேரம் இருக்கும் போது. அந்த கோவணத்துக்குள்ள ஒரு வாக்மென் வைச்சா இன்னும் நல்லா இருக்கும் கழுத்தில மாட்டிக்கொண்டு, ரெயின் கோட்டும் போட்டுக்கொண்டு, காத்துக்கும் பயப்பிடாம பாட்டுக்கேட்டுக்கொண்டு போக தமிழனாலையும் செய்யலாம் என்று நான் நினைக்கிறன். நீங்க என்ன நினைகிறீயள். இந்த சைவனுக்கு தெரியாததது எல்லாம் உங்களுக்கும் தெரியும் எண்டு நினைக்கும் போது உடம்பெல்லாம் புல் அரிக்குது.

அப்பு எனக்கு இதுதான் பிடியாது என்னைத்தூற்றும் ஏற்றுக்கொள்வேன். சும்மா ஒண்டும் தெரியாம இங்க வந்தனீரோ என்று இப்ப யேசிக்கத்தொடங்கிவிட்டன்.

நான் கோவணக்குடை ஆரம்ப வேலைகளினை செய்து விட்டேன். நாளை வேலைக்குப்போய் அதை 3D ல் இதில போட்டுக்காட்டுகிறேன். தமிழனா கொக்கா?? :lol:

என்ன கோவணத்தில குடையா 2 இன் 1 ஆ கலக்குங்க கலக்குங்க ஊரை நாறடிக்காட்டி சரி :lol:

ஈழவனே சிரிப்பினை அடக்கமுடியவில்லை. அந்த அப்பு தண்ணியில இருந்து எடுத்து விட்ட பதம் கோவணம். அவர் தண்ணி வெறிமுடிய அவருக்கே நினைவில்லை இங்கால் வந்தது. உம்மைப்போல ஒரு என் ஜினியருக்கு படிப்பவர்கள் அல்லது ஒரு அம்பிசன் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று வருபவர்கள் நீர் சொன்ன மாதிரி ஒரு விஞ்ஞான ஆய்வினை செய்யக்கூடிய வகையில் எழுதுவீர்கள். இந்த அப்பு மாட்டு இலையான் மாதிரி திறந்திருந்த விஞ்ஞான அறைக்குள்ள தெரியாம வந்திட்டார் போல. இங்க யாரும் குசு கிசு விட்டுட்டு முதலில போனவையோ தெரியாது. அப்படி ஒன்றும் இங்கை தேடிப்பாத்தனான் காணவில்லை. இல்லாட்டி இந்த மாட்டு இலையானுக்கு ஏன் கோவண எண்ணம்.

அனாலும் அவர் வெறியில சொற்பதத்திலும் என்னால் செய்து காட்டமுடியும் என்பது தான் என் வேலை. இன்று பொஸ் போன கிழமை மட்டும் 300MB யாழ் பார்த்து 10 மணித்தியாளம் ஸ்பென்ட் பண்ணின மாதிரி கேட்காம கேட்டார். நான் சொன்னன் என் மகனுக்கு டியுரோறியல் புரொஜெக்க்டுக்கு பிரிண்ட் பண்ணினான் என்று. பேந்து ஏன் அந்தாள கோபப்பட வைப்பான். வீட்டிலபோய் 3D வேலையைக் காடுறன்.

என் குடை டிசைன் மிக விரைவில் ஆனால் முழு கொன்சப்டும் போட மாட்டேன். ஆனா குடைசுருங்கி இருப்பதும், விரித்தபின் எப்படி இருக்கும் என்று மட்டும் காட்டுவேன்.

இப்ப அவுஸ்திரேலியாகாரன் ஒரு குடை ஒன்று கண்டுபிடித்து விட்டார் அதைப்பார்ப்போமா? பேட்ரன்ட் பண்ணியது ஆக்வே இதை போடுவதில் ஒரு பிரச்சனையும் அவருக்கு இல்லை.

Young Australian designer Andy Wana was this years Gold winner at the 2005 Australian Design Award-Dyson Student award. His ingenious take on the umbrella won him top honors, he calls his design “Lotus 23“. The reengineered umbrella design is fully retractable (retracting like a flower), and folds into a low profile handle. It’s built with flexible ribs that flow with the wind, and when retracted goes completely inside a durable handle, which squeezes the water out onto the sidewalk before you enter a building or car. There are also no sharp points to accidently jab anyone in the eye–a common problem with current umbrella designs. The features just go on and on– it’s double vented so the wind wont turn it into a parachute. The judges said “lateral thinking at its best! This project is an inspiration to all designers to continually question current systems and make them things work better.” Gizmag has a few more details and product shots of Lotus 23.

post-3802-1175481821_thumb.jpg

  • 3 weeks later...

ஆக அற்புதமான துண்டைக்காணம் துணியக்கானம் குடை 2 இன் 1 தாயரிப்பு.... :P :lol:

அவர் பல ஜென்மங்கள் மறுபிறப்பெடுத்து குடை செய்ய முயற்சிக்கிறார்.

இந்தப் பிறப்பிலாவது முடியுமா பார்ப்போம்.

**** புதிய அவதாரம் தற்போதுதான் களத்துக்கு வந்திருக்குது விரைவில் முடிச்சிடுவார் லீசான் பயப்பிடாதயுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.