Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மீண்டும் ஒரு பல்கலைக்கழக மாணவி சிங்களப்படையினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Featured Replies

அளவெட்டியில் கிணற்றில் இருந்து பல்கலைக்கழக மாணவியின் சடலம் மீட்பு.

யாழ் அளவெட்டிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கை நெறியின் முதலாம் ஆண்டு மாணவியான 21 வயதுடைய மயூறா என்பவரது சடலமே நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

-Pathivu-

womanok8.png

யாழ் அளவெட்டிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிங்களப் படையினரால் இம்மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசாப்பட்டதாக அயலிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கை நெறியின் முதலாம் ஆண்டு மாணவியான 21 வயதுடைய மயூரா என்பவரது சடலமே நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

யாழில் சிங்களப்படையினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி ஒட்டுக்கும்பல்களினாலும் பல பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவதும், பலர் படுகொலை செய்யப்படுவதும் தொடர்வதாக யாழ் பல்கலைக்கழக சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

http://www.tamilenews.com/?subaction=showf...amp;ucat=1&

பல்கலைக்கழக மாணவி படையினரால் படுகொலை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கு அருகில் மாணவியின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இவர் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவியான மயூறா (22) என்பவரே கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து 150 மீற்றர் தூரத்தில் சிறிலங்காப் படையினரது காவலரண் ஒன்று அமைந்துள்ளதை குறிப்பிடத்தக்கது. இதே வேளை மாணவியின் சடலம் காணப்பட்ட கிணற்றுக்கு அருகில் படையினரது சப்பாத்து அடையாளங்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இந்த மாணவி படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதே போன்று புங்குடுதீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு தர்சினி என்ற இளம் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://sankathi.org/news/index.php?option=...19&Itemid=1

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21525

இவைகள் எங்கு சென்று முடியப் போகின்றதோ???? நாம் தொடர்ந்து ஒட்டுக்கூலிகளையும், சிங்களவர்களையும் இவற்றைச் செய்ய அனுமதிக்கப் போகிறோமா?????

இவற்றைத் தவிர்க்க சிங்களவங்களை அடித்துத் துரத்துவதொன்று, கூலிகளை அழித்தொழிப்பதொன்று!!!

இன்று எம்முன் இருக்கும் கேள்வியெல்லாம் "அழிவு தொடர வேண்டுமா"???????????

Edited by சோழன்

:angry: எமது சுதந்திரதேசம் அதில் இன்று சுடு காட்டின் வாசம்.

மதவெறியாணைகள் வெறிகொண்டு வாழ்ந்திட எம் மக்களின் அலங்கோலம்.

தமிழநிலமெங்கும் பிணநாற்றம்.

எருமைகள் கரத்தினை துவக்குகள் கொடுத்து, எம் தேசத்தில் கொடுமையை விதைத்த வெ******* நே?

திருமகள் இவளை,

திருமகள் இவளை சீரழித்து எமை சினம் கொள்ள வைத்த சிங்களவனே!!.

அடிமைகள், இது தமிழ்க் கொடுமைகள்,

அடிமைகள், கொடுமைகள்,துயரங்கள் இன்னும் எம்மக்களை விட்டு மறையலையே,

அலை அலைகளாய் அடிச்ச இனம் உன்னை மீண்டும் நாசமாகித்தொலைக்கணுமே!!. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.