Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட – காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம்- விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!!

Featured Replies

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட – காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம்- விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!!

 
 
 
36781671_2531638426863738_86993635941285
 
 
 
 

வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது.

இன்னும் 4 மாதங்களில் அது மீளச் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

 

சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நிரப்பு நிலையம் செயற்படும் பட்சத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நன்மை அடைவார்கள்.

36760339_2531637350197179_8462937502888436849163_2531637450197169_2451955829528536946600_2531637416863839_60181034850509

http://newuthayan.com/story/16/இராணுவக்-கட்டுப்பாட்டிலிருந்து-விடுவிக்கப்பட்ட-காங்கேசன்துறை-எரிபொருள்-நிரப்பு-நிலையம்-விரைவில்-மக்கள்-பயன்பாட்டுக்கு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.