Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன்

Featured Replies

வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன்

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறிகையில்,

sritharan.jpg

வடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணயில் இராணுவமே உள்ளது. இராணுவ முகாம்களில் இருந்தே இந்த தூண்டுதல் வெளிவருகின்றது. இதணை பொலிஸார் நன்றாக அறிந்தும் கவனத்தில் கொள்ளாது உள்ளனர். 

இதன் காரணமாகவே வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தனக்கு பொலிஸ் அதிகாரத்தை தருமாறு கோருகின்றார். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கோரி அதன் மூலமாக இவற்றை கட்டுபடுத்துவதாக அவர் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை.  அவரது கருத்து நியாயமாகவே உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/38019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.