Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு :

October 2, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0333.jpg?resize=800%2C451

இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நெறிகளில் மாணவர்களை தெரிவு செய்து அவர்களை பயிற்சி நெறிகளில் இணைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(1) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

மோட்டார் வாகன துறை, சுற்றுலாதுறை ,சுகாதாரதுறை , கட்டுமாணத் துறை என பல் துறைகளில் பயிற்சிகளை பெற தகுதியுள்ள மாணவர்களை நேர்முக தேர்வு முலம் தெரிவு செய்து அவர்களுக்குறிய தகுதிகளின் அடிப்படையில் பயிற்சி நெறிகளை தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. குறித்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்து கொண்டார்.

இவ் நிகழ்வில் தொழில் பயிற்சி நெறிகளின் முழுமையான விளக்கமும் மற்றும் விருந்தினர்கள் உரை மற்றும் கலை நிகழ்வுடன் விரைவில் பயிற்ச்சி நெறிகளை ஆரம்பிக்க இருக்கும் 200 இளைஞர் வரவேற்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

குறித்த பயிற்சி நெறிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய ரீதியில் சான்றிதல்களுடன் புதிதாக தொழில் தொடங்துவதற்கு 5 இலட்சம் ரூபாய் கடன் உதவியும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிட தக்கது.

IMG_0322.jpg?resize=800%2C451  IMG_0327.jpg?resize=800%2C451  IMG_0345.jpg?resize=800%2C451

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.