Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
December 28, 2018
  • Share This!

 

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று 28-12-2018 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண் கடன் அறிவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்தோடு வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளினால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் தற்காலிகமாக நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற்காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/108192/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.