Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனியின் வரலாறு

Featured Replies

கணனியின் வரலாறு

முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1951ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது.

இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1950ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது.

மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முழுமையான மின்சார செல்லும் நெறியினை பயன் படுத்தப்பட்டது(IBM 360, CDC 6400). முதல் இயங்கு தளம் (operating systems) மற்றும் DBMSகள் அறிமுக படுத்தப்பட்டன. ஆன்லைன் சிஸ்டம் என்று சொல்ல கூடிய உடனடியாக செயல்படுத்தும் முறைகளை பரந்த அளவில் மேம்படுத்தப்பட்டது. என்றாலும் இயக்கம் அல்லாத தொகுப்பு முறையை சார்ந்த துளையிடப்பட்ட தகடுகள் மற்றும் காந்தசக்தி உடைய குழாய்களால் பெரும்பாலான செயல்முறைகள் செய்யப்பட்டன.

நான்காவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1970களின் மத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது முற்றிலும் சிப் என்று சொல்ல கூடிய கருவியால் ஆன கம்ப்யூட்டரகள் உருவாக்கபட்டு கொண்டு வரப்பட்டன. அது தனி கணனி (Personal Computer) மற்றும் நுண்ணிய செயல்படுத்துகருவிகளின் (Microprocessor) சந்ததிகளை பெருமளவுக்கு உற்பத்தி செய்ய வித்திட்டது என்றால் அது மிகை இல்லை. பகிர்தளிக்கும் செயல்முறைகள் (distributed processing) அலுவலகத்திற்கான தன்னியக்க முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. கேள்விகளுக்கான மொழிகள், எடுத்துரைக்கும் எழுத்து வடிவங்கள் (Ex : Microsoft Word) மற்றும் ஸ்ப்ரெட் சீட் (Ex : Microsoft Excel) போன்றவற்றை பெரிய எண்ணிகையில் மக்கள் கம்ப்யூட்டரில் வைக்கும் முறைக்கு முதன் முறையாக வந்தார்கள். ஒவ்வொரு நாளும் பல லட்சகணக்கான மக்கள் கம்ப்யூட்டரை பயன் படுத்தினர். நாம் இப்போது சரியாக கம்ப்யூட்டரின் நான்காவது தலைமுறையில் இருக்கிறோம். கம்ப்யட்டரை பயன் படுத்தி இணையதளங்களில் சென்று பார்க்கவோ அல்லது இமெயில் என்று சொல்லகூடிய மின் ஆஞ்சல் அனுப்பவோ சில திறமைகள் தேவை.

ஐந்தாவது - தலைமுறை கம்ப்யூட்டர் குறிப்பாக மிக வேகமான கம்ப்யூட்டர் பாகங்கள் (hardware) மிக எளிமையாக கையாழுகின்ற மென்பொருட்கள் (software) இவை செயற்கை நுண்ணரிவை [artificial intelligence (AI)] உபயோகப் படுத்ததுகின்றன. இயற்கையான மொழிகளை மீண்டு நிணைவுக்கு கொண்டுவருவது ஐந்தாவது தலைமுறை கணனியின் மிக அதிகபடியான உள்ளடக்கிய பகுதிகள். உங்களின் வைத்திருப்பது போதுமான நுண்ணரிவோடு கலந்துரையாடுவது சராசரி கணனியுடன், நீங்கள் ஐந்தாவது தலைமுறை கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்றால் ஒருவேளை 2015ல் இருந்து 2020க்கள் இருக்கலாம்.

Pic_1.gif

இது ஆரம்ப வியாபார கம்ப்யூட்டர்... 1950களுக்கு முன்னதாக UNIVAC I மட்டுமே கம்யூட்டரை தொடங்கி வைத்தது. இந்த படம் பிரங்க்போர்ட் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.

Pic_2.gif

நிறுவுதல்... இந்த படம் 1956 ல் எடுக்கப்பட்டது. UNIVAC I உடைய CPU ன் பாதி மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் கற்பனையில் யோசித்து பாருங்கள், நீங்கள் இப்போது பார்க்கும் இந்த அச்சமூட்டுகின்ற பார்வைக்கு இருக்கும் இந்த கம்ப்யூட்டரின் ஒருபகுதிதான் " இந்த 20 வருடங்களில் காலசக்கரத்தில் சுழன்று படிபடியாக கைவிரலையும் தொடுகின்ற அளவிற்கு வந்து விட்டது என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.