Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை தளம் அமைப்பதற்காக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க ஏற்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை தளம் அமைப்பதற்காக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க ஏற்பாடுகள்

March 21, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

land.jpg?resize=684%2C451

கடற்படை தளம் அமைப்பதற்காகவும் , சுற்றுலா அதிகார சபையின் தேவைகளுக்குமாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் 232 ஏக்கர் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காகவும், சுற்றுலா அதிகார சபைக்காகவும் சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. என எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

எமது பிரதேசத்தில் உள்ள ஒரு அங்குல நிலத்தினை கூட நாம் சுவீகரிக்க அனுமதிக்க மாட்டோம். காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கபாட்டால் அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/116541/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.