Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுக்களப்பு மத சார்பான தனியார் பல்கலைக்கழகத்தை, அரசின் கீழ் கொண்டுவரவேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

batti-Musilm-Uni.png?resize=778%2C497
மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் மனோஞ் வீரசிங்க கோரியுள்ளார்.

அத்துடன் தற்போது மட்டக்களப்பில் இன அடிப்படையிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் முஸ்லிம்களின் ஷரீஆ கல்வி பீடம் ஒன்று இருக்கின்றது. இதற்கான விரிவுரையாளர்கள் வெளிநாடுகளில் இருந்தே அழைத்துவரப்பட இருக்கின்றது.

ஆனால் இதில் ஷரீஆ பீடம் இல்லை என இந்த பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளராக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.

ஆனால் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமையப்பெற்றிருக்கும் பீடங்கள் தொடர்பான பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் ஷரீஆ பீடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த தனியார் பல்கலைக்கழகத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். #batticaloa

http://globaltamilnews.net/2019/120237/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.