Jump to content

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில்

By RAJEEBAN

04 NOV, 2022 | 10:44 AM
image

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார் 

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவர் நோயாளி குறித்த முழுமையான விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்டவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

thumb_Monkeypox-case-detected-from-Sri-L

குறிப்பிட்ட நோயாளி எங்கிருந்து வந்தார் என்பது உட்பட ஏனைய விபரங்களை அசேல குணவர்த்தன அடுத்த சில தினங்களில் வெளியிடுவார் என ஹேரத் தெரிவித்துள்ளார்

பாதிக்கப்பட்டுள்ள  நபர் துபாயிலிருந்து வந்தவர் 20 வயது என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/139090

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி

By RAJEEBAN

09 NOV, 2022 | 03:37 PM
image

இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்

துபாயிலிருந்து இலங்கை வந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/139554

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.