Jump to content

மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு]  


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு  பொருளோடு]  

"காதலியின் ஏக்கம்"
[படக் கவிதை]

"அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து 
அழகாக மலர்களால் வடிவு அமைத்து 
அருகில் அணுகி கட்டி அணைத்து 
அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

......................................................................


"பொட்டு"
[இரு இடங்களில் இருவேறு  பொருளோடு]

"பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் 
பொட்டு வழியாகப் புகுந்து வந்தான்
மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன்        
பொட்டு இட்டு என்னை அணைத்தான்
பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான்
கட்டு உடல் கொண்ட அழகன்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]    

பொட்டு - (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி
பொட்டு - வேலியில் இருக்கும் சிறிய திறப்பு [இலங்கைத் தமிழ் வழக்கு]

460729978_10226310269165889_2425850688793567011_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=p-QJEuqA2dYQ7kNvgHyfuH6&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AxHIpt-Xw1ekO7SOGieNGK-&oh=00_AYDV7kcKWX7Z-RTUw4GSvk7FO00Q4Wpu4-2ub-90ewagfw&oe=66F594E4 460660218_10226310269085887_6432022121569400226_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2igIqJCAX2gQ7kNvgEAXOlJ&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AxHIpt-Xw1ekO7SOGieNGK-&oh=00_AYCZqiGKHcKZv8tj832gTQJW0qZqLzPA7xEI1-YkFxp4fw&oe=66F59221 461059918_10226310269125888_5240164565893131841_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=G3YXhYKRs2AQ7kNvgHPqCDc&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AxHIpt-Xw1ekO7SOGieNGK-&oh=00_AYBaSqyJU23vffzGYa6UafO3ysPITltBKDmnQTqw21KEdg&oe=66F59845


 

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.