Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

200w.gif?cid=82a1493by8eyvozrffae3bnixx4  200w.gif?cid=6c09b952z43j2627dzy5aqs99vw

ரெய்லர்... தைத்த, சட்டை. 

ஒருவா்,  ரெய்லர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார்.
ரெய்லர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்.
அவரும் வேறு ஒரு ரெய்லர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார்.
ரெய்லர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.
5 நாள் கழிச்சு இவுரு போனார்.
சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.
அப்ப  ரெய்லரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.
இவரு ஒண்ணும் பேசலை.
நேரா விருவிருன்னு பழைய ரெய்லர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவுமில்லாம, அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தைச்சுப் போட்டிருக்காரு.
நீ ரெய்லரே இல்லைன்னு சத்தம் போட்டாரு.
அந்த ரெய்லர் கேட்டாரு, சார் அந்தப் பையனுக்கு என்ன வயசிருக்கும்ன்னு கேட்டாரு. என்ன இரண்டு வயசு இருக்கும்ன்னாரு.
*உடனே ரெய்லர் சொன்னாரு, என் மகனுக்கு ஒம்பது வயசு.*
அது சரி. 😂



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.