Jump to content

காதலித்து மணந்தவளை துன்புறுத்தும் கணவன்...

Recommended Posts

பதியப்பட்டது

அருணா அழகிய பெண்..அருணாவுக்கு ஒரு அண்ணன் றாஜ்..அம்மா சுந்தரி அப்பா தவம்.. அழகிய குடும்பத்தில் இனிமாயாய் வாழ்ந்தாள்...

அருணா நீ தையல் படிக்க போக வில்லையா?

ஐயோ அம்மா போகணும்.. அப்பாவை கூட்டி கொண்டு போவன்

அம்மா நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு போக தெரியாதா?

இல்லடி தெருவில் நம்ம பெடியங்கள் நிப்பார்கள்..பகுடி விடுவாங்கள் எதுக்கு தனியாய் போறாய்?

என்னம்மா நீ அவங்கள் என்னை கடித்து தின்னவா போறாங்கள்..

இல்லடி பிள்ளை அப்பா என்றால் உனக்கு துணை இல்லை அதுதான்..

ஐயோ அம்மாஆஆஆஆ?

சரி சரி பிள்ளை நீ கிழம்பு பாத்துடி சைக்கில் ஒட்டுறது

சரிம்மா நான் வாறேன்...

என்னங்க நம்ம பொண்ணை சிக்கிராமாய் கல்யாணம் பண்ணி குடுக்கணும்..

சரி சரி நீதான் சொல்லி விட்டாய் இல்லை பாக்குறன் மாப்பிளை..

வாசு நீ வர வில்லையா தையல் படிக்க நான் எவ்வளவு நேரம் காத்து இருக்குறேன் உங்க வீட்டு வாசல்லை?

இரடி வாறேன்...

வாசு அருணாவின் நெருங்கிய தோழி.. அருணாவின் பக்கத்து வீடு..

அருணா நம்ம நட்பு எவ்வளவு காலம் தொடருது.. நம்ம கல்யாணம் பண்ணி போனாலும் தொடருமாடி?

என்னடி வாசு இப்படி சொல்லி விட்டாய் நான் உன்னை மறப்பனா?.

அருணா அங்க பாரன். நம்ம காதல் மன்னன் உன்னை சுத்தி சுத்தி வாறன்..

காதல் மன்னன் வேற யாரும் இல்லை வாசுவின் பக்கத்து வீட்டு பெடியன் கணேஸ்

அருணவை இரண்டு வருடாமாய் காதலிக்குறான்.. அருணாவிடம் சொல்ல வில்லை.. காரணம் ஜாதி வேற...

இன்றைக்கு எப்படியாவது சொல்லி விடணும் நம்ம காதல் தேவதைக்கு கிட்ட...

டேய் போய் சொல்லு இன்றைக்கு ஆவாது உன் காதலை அவள் கிட்ட நண்பர்கள் சொன்னார்கள்

சரிடா போறேன்..

அருணா நான் உன்கிட்ட ஒன்று சொல்லணும் ..உனக்கு தெரியும் நான் உன் பின்னால் வாறது..என்ன பேச போறேன் என்றும் தெரியும்..இன்றைக்கு பின்னேரம் நம்ம தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோவிலில் காத்து இருப்பேன்.. நீ வரணும் அருணா....

அருணா அவன் போயு முடிய சிரித்தாள் கணேஸ் நீங்கள் என்ன பேச போகுறிர்கள் என எனக்கு தெரியும்.. நானும் நீங்கள் சொல்லட்டும் என்றுதான் காத்து இருந்தேன்..

அம்மா நான் கோவிலுக்கு போறேன்.. என்னடி புதன்கிழமை கோவிலுக்கு போறாய்.. அம்மா பக்கத்து வீட்டு வாசு உடன் போறேன்..

என்னடி புதினாமாய் இருக்கு..சரி சரி போயுட்டு சிக்கிராமாய் வா...

சரிம்ம..

அம்மா அப்பா வாறார்..

எங்க அம்மா போறாய் அருணா..

கோவிலுக்கு அப்பா?

சரிம்மா வேளைக்கு வீட்டுக்கு வாம்மா? சரிப்பா..

அருணா உனக்கு என்ன நான் பேச போறேன் என்று தெரியும் தானே.. அப்புறம் ஏன் நான் ஒருக்க சொல்லணும்..

நேரத்தை கடத்தாமல் சொல்லு அருணா உனக்கு புடித்து இருக்கா என்னை?

கணேஸ் எனக்கு உங்களை புடித்து இருக்கு.. நீங்கள் சொல்லட்டும் என்று காத்து இருந்தேன்..

அருணா உங்க அப்பா அம்மா எல்லாரும் ஒம் என்று சொல்லுவங்களா? நான் ஜாதி வேறய் தானே...

அவங்கள் ஒம் என்று சொல்லா விட்டால் என்ன? நான் ஒடி வாறேன்..

கணேஸ் நீங்கள் கவலை பட வேணாம்.. இந்த அருணா உங்களுக்குதான்...

அருணா நீதான் என் பொண்டாட்டி..உன்னை கவலை படுத்தாமல் வத்து இருப்பேன்..

அக்கா அங்க பாருங்க நம்ம சுந்தரி அக்கா பொண்ணுதானே.. அந்த எதிர் வீட்டு பெடியன் கூட..

சுந்தரி அக்காவிடம் சொல்லணும்..

ஐயோ அங்க பாருங்க நம்ம எதிர் வீட்டு அம்மா நண்பிகள் பார்த்து விட்டு இருக்குறார்கள்..அம்மாவிடம் சொல்ல போறார்கள்..

சொல்லட்டும் அருணா அவர்களுக்கும் தெரியதானே வேணும்..

அருணா எங்க இவ்வளவு நேரம் போனனி? என்று கத்தினாள் அம்மா.. அருணாவுக்கு புரிந்து விட்டது அவர்கள் சொல்லி விட்டார்கள் என்று...

அப்பா உனக்கு மாப்பிளை பார்த்து இருக்குறார்.. அவரின் தங்கை மகன்..

அம்மா எனக்கு கல்யாணம் இப்ப வேணாம்..

ஏன்டி வேணாம்..

அம்மா சொன்னால் கேளு எனக்கு வேணாம்.. அப்பா கிட்ட சொல்லு அம்மா.. அவர் எடுத்த முடிவுதான் முடிவு அவர் கிட்ட நான் பேச மாட்டேன்..

எனி அம்மாவிடம் பேசி பயன் இல்லை.. உண்மையய் சொல்லிட வேண்டியதுதான்...

அம்மா நான் எதிர் வீட்டு கணேஸை காதலிக்குறன்..

எனக்கு தெரியும் அவன் என்ன ஜாதி அவனை போயு..கத்தி பேசதய்..அப்பா வந்தால் அடி வாங்க போறாய்..

அப்பா வாற மாதிரி இருக்கு...

என்ன அம்மாவும் மகளும் என்ன சத்தம் போடுறியள்... ஒன்றும் இல்லை அப்பா...

அம்மா எல்லாம் சொன்னார்களா?

ஆமாம் அப்பா..

என்ன சொல்லுறாய் அருணா?

நீங்கள் எது பண்ணினாலும் சரி அப்பா.

பாத்தியாடி என் பொண்ணை.. அவள் சம்மதம் சொல்ல மாட்டாள் என்று சொன்னாய்..

உனக்குதான் என் தங்கை மகனை புடிக்கலை போலய்..

அப்படி இல்லங்க? சரி சரி விடு...

கணேஸ் நம்ம ஒடி போகலாம்.. எனக்கு அத்தை மகனை கல்யாணம் பண்ணி வக்க போறாங்கள்..

இரண்டு பேரும் ஒடி போனார்கள்.. கணேஸ் லண்டனுக்கு வந்தான்

அவளையும் எடுத்தான்..

அவளும் லண்டன் வந்து நான்கு வருடம் போனது..

என்னங்க நமக்கு முன்று குழந்தையும் ஆயுட்டுது.. அப்பா அம்மா இன்னமும் என்குட கதைக்குறது இல்லயே..

உன்னோட அப்பன் கதைக்க வில்லை என்றால் என்னடி..உன் அப்பன் ஒசியாய் பொண்ணை தள்ளி விட்டு விட்டான்.. தொல்லை திர்ந்தது என்று நினைக்குறான் போல்..

எங்க அப்பாவை பத்தி இப்படி பேசாதங்க?

காதலிக்கும் போது என்ன சொன்னிர்கள்..

இப்ப இப்படி அழ வக்குறிர்களே..

எங்கள் சொந்த காறார் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர போறாங்கள்.. நீங்கள் என்ன நேரம் இருப்பிர்கள் வீட்டில?

யாரடி அது உன் கள்ள காதலானா?

நான் தான் சொன்னன் இல்லை வீட்டுக்கு யாரும் வர கூடாது என்று..

அப்பா அம்மா கதைக்குறது இல்லை..அவங்களை பார்த்து ஆவாது சந்தோச படுறனே.. அது எனக்கு அண்ணான் முறை வேற

எந்த பெடியனும் வர கூடாது..உன்னோட சொந்தம்களும் வர கூடாது..

அவள் அழுதாள் இரவு முழுக்க..

நான் வேலைக்கு போயுட்டு வாறன் என்றான் கணேஸ்..

சரி என்றாள் அருணா...

பின்னேரம் கணேஸ் வேலையால் வந்தான்..

என்ன அருணா குழந்தைகளையும் காண வில்லை..

அருணாஆஆஆஆஆஆஆஅ

என்ன படுத்து இருக்குறாய்...

எனக்கு சரியா உடம்பு சரி இல்லங்க/?சமைக்கவும் இல்லை வெளியில் போயு சாப்பிடுங்க..

சனியனே சொல்லி தொலைக்க கூடாது..

ஐயோ வலிக்குது என் இப்படி காலால் அடிக்குறிங்கள்..பின்ன உன்னை கொஞ்சணுமா?

கொலை பண்ணி விடுவன் உன்னையும் நீ பெத்த குரங்கு களையும்..அந்த கடசி சனியன் அழுகுது நிம்மதி இல்லை இந்த வீட்டில் எங்க உன்னோட மூத்த சனியன் அதை போயு தூக்க சொல்லு கடசி சனியனை..

ஹே கிருத்தி போயு தூக்கடி உன்னோட தங்கையை.. கிருத்தி வயது எட்டு.. அது விளையாடி கொண்டு இருந்தது...

நாயே உன்னை சொன்னன் போயு தூக்க சொல்லி இங்க என்ன பண்ணுறாய்..என்று அடித்தான் அப்பா அடிக்கதாங்க.. அது சின்னது அழுதுட்டு இருந்தது..

பக்கத்து வீட்டு சனம் பொலிஸ்க்கு சொல்லி இருக்கு.. பொலிஸ் வந்தது அந்த பெண்ணை கேட்டது.. இல்லை என் புருசன் அடிக்க வில்லை என்று சொல்லி இருக்கு..

யாரும் இல்லை தான் தேடி எடுத்த வாழ்க்கை வேற அந்த பெண் யாரிடமும் சொல்ல வில்லை..

என் நண்பி அந்த வீட்டில்தான் இருந்தாள் நான் போன் பேசும் போது கேட்டு இருக்குறேன் அந்த பொண்ணு அழுததை.. நான் வேற என் நண்பியை பாக்க அந்த வீட்டுக்கு போயு இருக்குறேன்.. நடந்தை நானும் பாத்தன்.. ...

அந்த பெண்ணின் சோக வாழ்க்கையும் தொடரும்.. எனக்கு இந்த பெண்ணின் முடிவு என்ன என்று முடிக்க முடிய வில்லை.. வேற இந்த பெண்ணின் வாழ்க்கையில் மாற்றம் வந்தால் அறிய தருகுறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அப்புறம் இப்படிதானே நடக்கும்.

காதல் என்பதே ஒரு மாயை ஒன்றுமே இல்லை சுத்த வேஸ்ட் இதை நம்பினா இப்படித்தான் நடக்கும்.

காதல் என்பது ஹோர்மோன்களின் வேலை. எதிர்ப்பாலரில் வரும் ஈர்ப்பு மட்டுமே.

எல்லாரும் சொல்றாங்க காதல் புனிதமானது,தெய்வீகமானது அப்படி இப்படி என்று சொல்றாங்க

ஆனால் உலகத்திலையே பிரயோசனமற்ற ஒன்றே ஒன்று காதல் மட்டும் தான். இதை நம்புறவங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்

பிரசாந்.. இப்படி சொல்லாதிர்கள்.. காதல் புனிதமானதுதான்.. நாம் யாரை காதலிக்குறம் என்பதுதான் பெரிய விடயம்.. உண்மை காதல் என்றால் ஏன் ஒடி போகணும்..ஒரு ஆம்பிளை கூட்டி இட்டு ஒடி போறான் என்றதயே ஜோசிக்கணும்.. அந்த பெடியன் நல்லவன் என்றால் பேசி இருக்கலாம் தானே.. நம்ம மேல தப்பு வத்து விட்டு காதல் உண்மை இல்லை என்று சொல்லலாமா? பிரசாந் மண்ணிக்கணும் ஏதும் தப்பாய் இருந்தால் .. அம்மா அப்பா பாக்குற வாழ்க்கையும் சில நேரம் தப்பாய்தான் முடியுது.. என்ன இதில் ஒரி விஷயம் அப்பா அம்மா நம்ம கூட இருப்பாங்கள்..காதல் கல்யாண்த்தில் அப்படி இல்லை அதுதான் ஒரு பிரசனை.. நன்றி உங்கள் கருத்துக்கு

காதலோடை நோக்கம் என்ன கடைசி வரை பிரியாமல் இருக்க வேண்டும் என்பது தானே? அப்படியென்றால் ஏன் சாதி,மதம் மாறி எல்லாம் காதலிக்க வேண்டும்?

இரண்டு பேருடைய சந்தோசத்திற்காக பெற்ற்வர்களின் சந்தோசத்தை எல்லாம் தொலைத்துவிட்டு........? ஒவ்வொரு தாயும்,தகப்பனும் எவ்வளவு கனவுகள் கண்டிருப்பினம் தன் பிள்ளையை எப்படி எல்லாம்

வளர்க்கணும் என்று? அப்புறம் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரை ஏன் நல்லவரா நடிக்க முடியாதது? எப்படி நம்ப?

உங்க மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்க இந்த காலத்திலை எத்தனை பேர் காதலை புனிதமா நேசி்க்கிறார்கள்? சும்மா பொழுதுபோக்குக்காக மட்டுமே காதல் ஆச்சு.

யாராவது ஒரு வீதமானோர் உண்மையா காதலிப்பினம்.

உண்மை நீங்கள் சொன்னது.. யாரும் உண்மாய காதலிப்பது இல்லை.. ஜாதி மதம் பார்த்து வாறது காதலா>? அதான் சொன்னனே உண்மயா காதலித்தால் பெத்தவங்கள் சம்மத்தத்தயும் வாங்கி கல்யாணம் பண்ணாலாம்... காதலிக்குறவர்கள் புரிய வக்கலாம்.. எவ்வளவு தூரம் அவர்கள் காதலிக்குறார்கள் என்று... அப்போது யாரும் மறுக்க மாட்டார்கள்.. நன்றி பிரசாந் உங்கள் கருத்துக்கு

பிரசாந் நம்ம பிறந்து இருப்பது தலவர் பிரபாகரன் பிறந்த நாட்டில்.. நம்மளே ஜாதி பாக்காலாமா? நம்ம நாடு ஒற்றுமயின் சின்னம் என்று எல்லாரும் அறிந்த விஷயம்.... நமக்கு ஜாதி மதம் ஏது? நாம் தமிழ் இனம்.. தவறாய் இருந்தால் மண்ணிக்கவும்

இதிலை தப்பு,தவறு ஒன்றுமே இல்லை. நீங்கள் சொன்ன தம்பதியரின் சண்டைக்கு காரணமாக ஜாதி இருந்திருக்கலாமே என்ற சாரப்படவே சொன்னேன் மற்றும் படி ஜாதி எல்லாம் பார்க்கிறதில்லைங்க.

நாங்க பாரதியார் வீட்டுக்கு பக்கத்து வீடு அவர் கூட சாதி இரண்டொழிய வேறொன்றும் இல்லை என்றார். என்னை பொறுத்தவரை ஜாதி ஒன்றே அது மனித ஜாதி.

எல்லோரிலும் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்புத்தான். அப்படியிருக்க ஏது பேதம்_

நீங்கள் சொன்னது தப்பு பிரசாந்..அவர்களுக்குள் ஜாதி பிரசனை இல்லை.. அந்த பெண்ணின் புருசன் வேற பொண்ணுகளுடன் கதைக்குறார்.. அவர் வேலைக்கு போறது இல்லை.. இப்ப அந்த பொண்ணுதான் போறார்.. அவர் எப்ப பார்த்தாலும் கணினியில் உள்ளார்.. என் நண்பி இதை பாக்க முடியாமல் வீட்டை விட்டு போயுட்டார்..

நன்றி பிரசாந் உங்கள் கருத்துக்கு..

Posted

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பேசுவதை நீங்கள் கோட்ஸ்ஸ{க்குள் எழுதியிருந்தால் குழப்பம் இல்லாது படிக்க உதவியாக இருந்திருக்கும்.

இது உண்மைக்கதை என்றுதான் எண்ணுகின்றேன். இல்லை என்றாலும் இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் புலத்தில் உள்ள குடும்பங்களில் நடப்பவைதான். காதலிக்கும் போது புத்தி வேலை செய்வதில்லை பலருக்கு.

றொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு..இது உண்மை கதைதான்..எனிமேல் கதையில் வரும் நீங்கள் சொல்லுர மாதிரி குழப்பாமல் படிக்க உதவியாய் எழுதுகுறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.