Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய இறுவட்டு பிரச்சார தேவைக்கு-இணைப்பு சரிசெய்யபட்டு இருகின்றது

Featured Replies

தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன் கிளையின் தயாரிப்பில் உருவாகிவரும் தொடர் விவரண கானோளியான SRILANKA THE COLD,HARD TRUTH இன் புதிய பகுதி வெளியிடப்பட்டு உள்ளது.இதனை image file ஆக கீழ் வரும் இணைப்பில் தரவேற்றியுள்ளேன் இதனை தரவிறக்கி இறுவட்டடக தயாரித்து பிரச்சார வேலைகளுக்கு தாங்கள் பயன்படுத்தலாம்.அத்துடன் இறுவட்டின் முகப்பின் படத்தினையும் தரவேற்றியுள்ளேன்.இதனை முறையயன dvd ஆக அச்சடித்து பயன்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்

இறுவட்டு

http://www.megaupload.com/?d=NDGNHZFA

இறுவட்டு முகப்பு

http://www.megaupload.com/?d=OSW8FJRC

youtube இல் தற்போது தரவேற்றப்பட்டு கொண்டிருப்பதால் காலையில் அந்த இணைப்புகளை இங்கு இணைக்கின்றேன்

gfty-1.jpg

gfty-1.jpg

இந்த தலைப்பில் 6 வது பதிலில் சரிசெய்யப்பட்ட இணைப்பு இணைக்கபட்டுள்ளது

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

Edited by ஈழவன்85

நன்றி ஈழவன்,

1.47GB கோவையை இரண்டு பாகமாவது பிரித்து போட்டால்(rar மூலம்) தரவிறக்கம் செய்ய உதவியாக இருக்கும்.

Megaupload இல் ஏற்கனவே பதிவு வைத்திருக்காதவர்கள் பதிவு செய்ய முனையும் போது

"The file that you're trying to download is larger than 1 GB.

Only premium users are entitled to download files larger than 1 GB from Megaupload.

Click here to buy your premium membership."

என்ற அறிவிப்பு வருகிறது.

முடியுமாயின் சில பகுதிகளாக பிரித்து Rapidshare இலும் தரவேற்றம் செய்துவிட்டால் பலருக்கும் இலகுவாயிருக்கும்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்,

முடியுமாயின் 1.47GB கோவையை சில பகுதிகளாக பிரித்து (rar மூலம்) " http://www.mediafire.com/"

இலும் தரவேற்றம் செய்துவிட்டால் பலருக்கும் தரவிறக்கம் செய்ய உதவியாக யிருக்கும்

நன்றி

  • தொடங்கியவர்

மன்னித்து கொள்ளுங்கள் இந்த பிரச்சினை எனக்கு தெரியவில்லை.

தற்போது பிரித்து த்ரவேற்றி கொண்டு இருகின்றேன் விரைவில் அனுப்பி வைக்கின்றேன்

  • தொடங்கியவர்

நன்றி ஈழவன்,

1.47GB கோவையை இரண்டு பாகமாவது பிரித்து போட்டால்(rar மூலம்) தரவிறக்கம் செய்ய உதவியாக இருக்கும்.

Megaupload இல் ஏற்கனவே பதிவு வைத்திருக்காதவர்கள் பதிவு செய்ய முனையும் போது

"The file that you're trying to download is larger than 1 GB.

Only premium users are entitled to download files larger than 1 GB from Megaupload.

Click here to buy your premium membership."

என்ற அறிவிப்பு வருகிறது.

முடியுமாயின் சில பகுதிகளாக பிரித்து Rapidshare இலும் தரவேற்றம் செய்துவிட்டால் பலருக்கும் இலகுவாயிருக்கும்.

நன்றி.

ஈழவன்,

முடியுமாயின் 1.47GB கோவையை சில பகுதிகளாக பிரித்து (rar மூலம்) " http://www.mediafire.com/"

இலும் தரவேற்றம் செய்துவிட்டால் பலருக்கும் தரவிறக்கம் செய்ய உதவியாக யிருக்கும்

நன்றி

தவறினை சுட்டிகாட்டியதற்கு நன்றிகள்.நான் இதனை இரு கோப்புகளாக தரவேற்றியுள்ளேன்.

முதலாவது கோப்பினை கீழ் வரும் இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம்

http://www.megaupload.com/?d=5NK7KP66

இந்த கோப்பு rar வடிவில் உள்ளது இதனை முதலில் winrar இனை பாவித்து extract பண்ணி கொள்ளவும்

இரண்டாவது கோப்பு கீழ் வரும் இணைப்பில் உள்ளது

http://www.megaupload.com/?d=5ODCZT3S

இதனையும் winrar இனை பாவித்து extract பண்ணி கொள்ளவும்.பின் இந்த வீடியோ கோப்பினை பிரதி பண்ணி முதலாவதாக extract பண்ணிய folder [video_TS] இல் ஒட்டி இறுவட்டினை தயாரித்து கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே இறுவட்டின் முகப்பினை தரவேற்றியுள்ளேன் இதனையும் பிரதி எடுத்து பாவியுங்கள்.ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அமைப்பு பொறுப்பெடுத்து பிரதிகளை உருவாக்கி மக்களுக்கு விநயோகித்தால் சிறப்பாக இருக்கும்.

இறுவட்டு

http://www.megaupload.com/?d=NDGNHZFA

இறுவட்டு முகப்பு

http://www.megaupload.com/?d=OSW8FJRC

தவறினை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்

அன்புடன்

ஈழவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.