Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க மினசோட்டாப் பல்கலைக் கழகப் பத்திரிகையில் தமிழின அழிப்பை நியாயப் படுத்தி சிங்களவர் எழுதிய கட்டுரை-உங்கள் கருத்துக்களால் தெளிவூட்டுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மினசோட்டாப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா மாணவர் அமைப்பு என்றொன்று உண்டு. ஒரு நாலு சிங்களவர் சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பு 2004 கடற்கோளின் பின்னர் அமெரிக்காவில் சிறிலங்காவுக்காக பிச்சையெடுக்கவென உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாவார்ட் பல்கலைப் பத்திரிகையில் வெளியான தமிழர் அவலம் பற்றிய கட்டுரையொன்றை மினாசோட்டா டெய்லி எனும் மினசோட்டாப் பல்கலைப் பத்திரிகை மீள்பிரசுரம் செய்திருந்தது நினைவிருக்கும் உங்களுக்கு. அந்தக் கட்டுரைக்குப் பதிலளித்து இந்த சிங்கள மாணவர் அமைப்பு ஒரு புனை கதைக் கட்டுரையொன்றை இதே பத்திரிகையில் இன்று பிரசுரித்துள்ளது. கடந்த முறை யாழ் உறுப்பினர்களின் புண்ணியத்தில் அருமையான கருத்துகள் எங்கள் சார்பான கட்டுரைக்கு முன் வைக்கப் பட்டன. இன்று நாம் சோகத்திலிருக்கிறோம். ஆனால் சிங்களவன் அந்த சோகத்தையும் எள்ளி நகையாடுவது மாதிரி இந்தக் கட்டுரையை வரைந்திருக்கிறான். அன்புள்ள யாழ் உறவுகளே, உங்கள் சோகத்திலும் உண்மைகள் உறங்காமல் காக்க வேண்டியது உங்கள் கடமை. தயை கூர்ந்து இரண்டு நிமிடங்கள் செலவு செய்து இந்தக் கட்டுரையாளரின் கருத்தை முறியடியுங்கள். கீழே இணைப்பு உண்டு. கருத்து எழுத நீங்கள் பதிவிட வேண்டியதில்லை. ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே போதும். முன் கூட்டியே நன்றிகள்.

http://www.mndaily.com/2009/04/19/sri-lank...etuate-violence

பிற்குறிப்பு 04/22/09: தமிழர்கள் இந்த செய்தியைப் பார்த்துக் கொதித்துப் போனதை மினசோட்டா டெய்லி கவனித்து உண்மை என்னவென்று தேடியிருக்கும் போல. நேற்று ஏ.பி செய்தி நிறுவனத்தின் செய்தியொன்றை தமிழர் துயரத்தை உறுதிப் படுத்தும் வகையில் மீள் பிரசுரம் செய்திருக்குது. கீழே இணைப்பு இருக்குது. நன்றி சொல்லுங்கோ. இச்செய்தியில் உள்ள யு.என், செஞ்சிலுவைச் சங்க தரவுகள் உண்மை என்று பின்னூட்டல் கொடுங்கோ. இன்னும் எங்கள் செய்திகள் மினசோட்ட டெய்லியில் வர எங்கள் ஊக்கம் அவசியம்

http://www.mndaily.com/content/red-cross-s...ophic-situation

Edited by Justin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜஸ்டின். சிங்களவன் கட்டுரையையும் எழுதி , எம்மக்களை வசை பாடி கருத்தும் வைக்கிறான்.

நம்மட புல்லுரிவிகள் அந்த அமைப்பில் இல்லையோ?

எனது பதில். உங்கள் கவனத்துக்கு இணைத்துள்ளேன்.

நண்பர்களே, முடிந்தவரை சிங்களத்தை ஆத்திரமூட்டும் கருத்துக்ககளை முன் வையுங்கள்.

Today Sri Lanka state terrorist using 2000 Tamil civilians as human shield, push them to walk over the mine field and slaughter 1496 Tamil civilians including 476 children. Today including bombardment on safe zone 3 333 civilians were injured.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29105

http://www.puthinam.com/full.php?2b34OOK4b...2f1eW2cc4OcY4be

Human rights Watch says:

www.nasdaq.com/aspx/stock-market-news-story.aspx?storyid=200904202011dowjonesdjonline000682&title=only-hours-to-prevent-sri-lanka-bloodbath--human-rights-watch

Being a Sinhalese, who supports the barbarian Mahinda brothers is a shame and inhumane.

Authors of this article should integrate them as human with society first before attempt to misled westerners.

Thank you.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா. உங்கள் கருத்துகளுக்கு. பாருங்கள் சிங்களவன் நாம் நின்று எழுதும் போது போய் ஒளிந்து கொள்வான். பிறகு நாளைக்கு யாரும் இல்லாத போது வந்து மீண்டும் இனவாதம் கொட்டுவான். நாளை, நாளை மறு நாள் வரை நாம் கவனித்து துரத்திக் கொண்டிருக்க வேணும். கருத்து எழுதும் எல்லா உறவுகளுக்கும் நன்றி.

இதிலிருந்து சுட்டும் போடலாம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113

இதுவும் 'போர்க்களம்' சர்வதேச போர்க்களம்

இங்கும் தாக்கணும் கோசம் கொண்டு தாக்கணும்

மண் தன்னை அவர் மீட்பார். அங்கீகாரம் நீ கேளு!

களம் தன்னை அவர் பார்ப்பார் புலத்தில் நீ போராடு!

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளே, இப்போது போய்ப் பாருங்கள், தமிழர்கள் சிறி லங்கா மாணவர் அமைப்பைக் கிழித்த கிழியில் அந்தக் கட்டுரை இப்போது எழுதியவர் யாரென்று தெரியாமல் தனியே நிற்கிறது. சிறி லங்கா மாணவர் அமைப்பின் பெயரும் தலைப்பிலிருந்து நீக்கப் பட்டு விட்டது. இனி இந்தக் கட்டுரையை நீக்க வேண்டுமெண்டு கருத்து எழுதுங்கள். நீங்கள் மினசோட்டா பல்கலை மாணவராக இருந்தால் இந்த மாணவர் அமைப்பு பகிரங்க மறுப்பு விடா விட்டால் அவர்களுக்கான நிதியுதவியைப் பல்கலை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.