Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இனவெறியன் “"கெமிக்கல்"" ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ இந்திய ஏகாதிபத்தியமே சொந்த மக்களை காப்பாற்ற வக்கில்லை அந்நிய கொலைக்காரனை பாதுகாப்பதற்கு பயிற்சி....

சிங்கள இனவெறியன் “"கெமிக்கல்"" ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி!

தமிழீழத்தில் சிங்கள இனவெறியோடு தமிழ் மக்களைக் கொன்றொழித்த, சிங்கள அதிபர் ராஜபக்சேவின் பாதுகாவலர்களுக்கு இந்திய அரசு பயிற்சி வழங்கியுள்ளது.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வழியனுப்பி வைத்துள்ளனர்.

மதுபான் நகரில் ஹரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து 33 பேரையும் வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே அகாடமியில், கடந்த 2008-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 99 போலீஸ்காரர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோதும் கூட இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்புப் பயிற்சிகளை இந்திய அரசு கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில், இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி அளிப்பு நடந்தது. இந்தத் தகவல் வெளியில் தெரிந்ததால் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறு ஊருக்குக் கூட்டிச் செல்லப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசு தொடர்ந்து ஈழத்தமிழர்களின் எதிரிகளோடும், தமிழ்நாட்டு மக்களின் எதிரிகளோடும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களும் தமிழீழ மக்களும் இந்திய அரசை எதிரியாகப் பிரகடனம் செய்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

http://namthesam.com/?p=1631

http://asiantribune.com/news/2010/02/19/sri-lankan-police-and-sri-lanka%E2%80%99s-president%E2%80%99s-guards-trained-india

http://www.in.com/news/current-affairs/sri-lankan-presidents-security-men-get-training-in-haryana-12861449-0ef7f5559a4b495a94add429ad23f72d74671d22-rhp.html

http://thatstamil.oneindia.in/news/2010/02/19/rajapakse-s-security-officers-get.html

Speaking on a farewell function organized at the Academy for the officials of Sri Lanka, ((((Haryana Director General of Police (DGP) Mr Ranjiv Dalal )))) said it was a matter of immense pride for the Haryana Police Academy to train these Sri Lankan police officials.

Share Your Comments

Ranjiv Singh Dalal

Director General of Police, Haryana

police@hry.nic.in

Haryana Police Academy

DG/Director, HPA

hpa.director@hry.nic.in

Shri S.M. Krishna

Minister of External Affairs

Room No. 169, South Block, New Delhi – 110011

E-Mail : eam@mea.gov.in, jsxp@mea.gov.in, usxps@mea.gov.in, info@moia.nic.in, minister@moia.nic.in

Shashi Tharoor

psmosas@mea.gov.in

முத்தமிழ் வேந்தன்

சென்னை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னதெல்லாத்தயும் செய்துபோட்டு தலை நிமிந்து நிக்கிறான் யாரப்பா கொமிக்கல் எழுதிறது........

இந்திய பாதுகாப்பு பயிற்ச்சியா.? அப்ப இந்திரா காந்தியை போல போட்டு தள்ள இந்தியனே ஆளை ரெடி பண்ணுகிறானோ.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பாதுகாப்பு பயிற்ச்சியா.? அப்ப இந்திரா காந்தியை போல போட்டு தள்ள இந்தியனே ஆளை ரெடி பண்ணுகிறானோ.?

என்னண்ணே சிந்தனை சீரா இல்லையே! இவளவுகாலமும் இந்தியா அமெரிக்கா போட்டி பற்றி எழுதின கட்டுரையள் ஆய்வுகள் எல்லாமே பொய் எண்டு எடுத்துக்கொள்ளலாமா ........ :(

பாதுகாப்பு ஓட்டைகள் நிறைந்த பயிற்ச்சியை இந்தியாவினால் மட்டும்தான் கொடுக்கமுடியும்.

என்னண்ணே சிந்தனை சீரா இல்லையே! இவளவுகாலமும் இந்தியா அமெரிக்கா போட்டி பற்றி எழுதின கட்டுரையள் ஆய்வுகள் எல்லாமே பொய் எண்டு எடுத்துக்கொள்ளலாமா ........ :lol:

எனக்கு பிரியோசனம் இல்லை எண்டால் போட்டு கொள்ளும் காற்சட்டையை நான் கழட்டி எறிந்து விடுவேன். அதுக்கு ஒரு குப்பை தொட்டியை நான் ஏற்கவனே ஏற்பாடு செய்தும் வைச்சு இருக்கிறன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.