Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான கனடா வேட்பாளர்கள்

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்காக கனடிய தமிழ் மக்கள் 25 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெற உள்ளது.

atrans.jpg

இதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் 16 ஏப்பிரல் 2010 இன்று கூடி ஆராய்ந்து பின்வரும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை உறுதி செய்துள்ளது என்பதை இத்தால் அறியத்தருகிறோம்.

வேட்பு மனுவை மீளப்பெற விரும்பும் வேட்பாளர்கள் 17 ஏப்பிரல் 2010 மாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

Spiros PapathanasakisDeputy Commissioner16 April 2010

------------------------------------------------

Electoral District – 1 Central Toronto GTA

தேர்தல் மாவட்டம் - 1 மத்திய ரொரன்டோ பெரும்பகுதி

1.அந்தோணி ஜோசப் பொன்ராஜா

2. மா. க. ஈழவேந்தன்

3. நல்லையா அருள்பிரபாகர்

4. பொன்னம்பலம் பாலராஜன். அ.

5. பிரபாகரன் தாரணி

6. சபாபதி தேவகுமார்

7. டாக்டர் சிறீஸ்கந்தராஜா சிறீபவன்

8. சின்னராஜா சிறீசங்கர் (சியான்)

9. திருச்செல்வம் திரு. எஸ்

10. விநாயகமூர்த்தி நிமல்

-------------------------------------------------

Electoral District – 2 Eastern Ontario

தேர்தல் மாவட்டம் - 2 கிழக்கு ஒன்ராரியோ

1. அழகரட்ணம் ஜெயபாலன்

2. குலசேகரம் ஈசன். தெய்வேந்திரன்

3. கிருபைராஜா ஹென்றி

4. மகாலிங்கம் வின்

5. நடராஜா குமாரகுலசிங்கம் (நடா ஆர். ராஜ்குமார்)

6. இரட்ணபாலன் சுரேஸ் அனந்த்

7. இராசேந்திரம் வனிதா

8. சிறீதாஸ் செல்வநாயகி

9. வைத்திலிங்கம் குணேஸ்வரன் (வரன்)

10. யோகேந்திரன் மரியாம்பிள்ளை அஞ்சலோ

------------------------------------------------------

Electoral District – 3 Western Ontario

தேர்தல் மாவட்டம் - 3 மேற்கு ஒன்ராரியோ

1. தேவசகாயம் சார்ள்ஸ்

2. மகேந்திரன் சுரேன்

3. மார்க்கண்டு தனபாலன்

4. ரட்ணராஜா பாலன்

5. சண்முகநாதன் ஐயம்பிள்ளை

6. டாக்டர் சிவலிங்கம் ராம்

7. சங்கரசிவம் சம்பத்குமார்

--------------------------------------------------------------

Electoral District – 4 Eastern Canada

தேர்தல் மாவட்டம் - 4 கிழக்கு கனடா

1. புவனேந்திரா நடராஜா

2. கந்தையா தெய்வேந்திரன்

3. மகாராஜா நந்தகுமார் (நந்தன்)

4. மனோகரன் மயூரன்

5. முத்துக்குமாரு சிவானந்தன்

6. நிருத்தன் நாகலிங்கம்

7. ரவீந்திரன் மஜேந்திரன் (இந்திரன்)

8. சிவப்பிரகாசப்பிள்ளை லக்சன்

9. விக்னராஜா றோய் ஹெரால்ட் கார்டினர்

-----------------------------------------------------------

Electoral District – 5 Western Canada

தேர்தல் மாவட்டம் - 5 மேற்கு கனடா

1. மோகனசிங்கம் மார்க்கண்டு

2. முத்துக்குமாரசாமி ரட்ணா (எம். சாந்தன்)

3. நாகேந்திரா கட்பனா

4. சிவசோதி ஜெயமதி

5. சோதிநாதன் சுமுகன்

http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_19.html

  • தொடங்கியவர்

தேர்தல் மாவட்டம் - 1 மத்திய ரொரன்ரோ- மார்க்கம் பெரும்பகுதி

Downtown, York, Beaches, Toronto North, Downsview, Willowdale, Woodsbridge, Concord, Maple, Thornhill, Markham, Unionville, Stouffville, Richmond Hill, Oakridges, Aurora, New Maket,

பொன் பாலராஜனை பரந்துபட்ட கனடியத் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்தி அமையப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசினை நிலைநிறுத்த தெரிவு செய்வோம்.

pon+bala1.jpg

ஏன் பொன் பாலராஜனைத் தெரிவு செய்ய வேண்டும்?

கனடியத் தமிழ் மக்களினதும், தமிழீழ மக்களினதும் நலன்களுக்காக தொடர்ச்சியாகப் பாடுபடுபவர்.

பரந்தளவில் கனடியத் தமிழ் மக்களுடன் நல்லுறவினைப் பேணுபவர்.

கனடியத் தமிழ் மக்களது நலன்களைப் பேணுவதில் கனடிய மைய நீரோட்டத்துடன் இணைந்து செயலாற்றுபவர்.

பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பல காலமாகப் பங்காற்றிய அனுபவம், தொடர்ந்தும் பல சமூக நிறுவனங்களுடன் செயற்பட்டு வருபவர்.

சர்வதேச ரீதியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்

ஈழத் தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி

என்பனவற்றை தனதுத அடிபடைக் கோட்பாடாகக் கொண்டு செயற்படுகின்றவர்

பல்வேறு பொது அமைப்புக்களுடன் தொடர்புடையவர்.

• Global Tamil Forum (GTF)

• Justice 4 Tamils (J4T)

• No to SriLanka Campaign (N2SL)

• Connecting Families

• Canadian Tamil Congress (CTC)

• Stop the War Coalition

• Coalition of Tamils Association (COTAC)

• Tamil Canadian Graduate Association (TCGA)

• Stop Sri Lankan State Terrorism

• Tamil Technical Professional Association( 2TPA)

• wwwOSAI.TK

• www.minvayal.TK

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஏன் பொன் பாலராஜன் போன்றோர் தெரிவு செய்யப்பட வேண்டும்?

• நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் அமைப்பானது எமது தமிழீழ மக்களின் அபிலாசைகளையும், அவர்களது அரசியற் செயற்பாடுகளையும் ஜனநாயக முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துப் பலப்படுத்தும் ஒரு அங்கமாக அமைகின்றது.

இதனை உருப்பெற வைப்பதில் புலம் பெயர் சமூகத்தின் பங்கு அளப்பரியதாகும். புலம் பெயர் மக்களின் பலமும், சனநாயக நடைமுறைகளுமே இவ்வமைப்பின் ஆதாரங்களாகும். இவ்வாறானதொரு அரசை, அதன் உயிர்ப்பை, இருப்பை உருவாக்கி நிலைப்படுத்தப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

• பரந்துபட்ட தமிழ் மக்களுடன் உறவுகளைப் பேணுபவராகவும் கனடியத் தமிழர்களதும், தமிழீழத் தமிழர்களதும் அடிப்படை நலன்களை முன்னிறுத்திச் செயற்படுபவர்கள் ஆகவும் தெரிவாக வேண்டும்.

• கனடிய மையநீரோட்டத்தில் உறவுகளைப் பேணுபவர்களும் அதே சமயம், தமிழர் நலன்களையும் அபிலாசைகளையும் பிரதிநிதித்தவம் செய்பவர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசை சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்த முடியும்.

இவ் வகையில்

• உலகின் ஐந்து கண்டங்களிலும் இருக்கக் கூடிய பிரதான தமிழ் அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவரும்

சர்வதேச அரசியல் தலை நகரங்களில் பல்வேறு விதமான மகாநாடுகளில் பங்கு பற்றிய அனுபவமும் ஆளுமையும் உள்ளவருமான

பொன் பாலராஜனை பரந்துபட்ட கனடியத் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்தி அமையப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசினை நிலைநிறுத்த தெரிவு செய்வோம்.

vote4bala@gmail.com

Telephone 416 432 1552

http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_7666.html

  • தொடங்கியவர்

Electoral District – 4 Eastern Canada

தேர்தல் மாவட்டம் - 4 கிழக்கு கனடா

bhvuan.jpg

புவனேந்திரா நடராஜா[ புவன்]

Nadarajah Bhuvanendra. P.Eng.C.Eng, MIEE

Also known as Bhuvan

nnbhuvan@gmail.com

Background

After experiencing 1958 anti-Tamil riots in Ratmalana in early childhood and continuous discrimination against Tamils by successive Sri Lankan government made me to realize that there is no hope in Sri Lanka for Tamils. These incidents and my father’s premature death led me to believe that I had to get out of Ceylon for safety reason. I went to England as a student & qualified as a Mechanical & Production Engineer . As the plight of Tamils got worse ( 1972 standarization ) I decided to immigrate to Canada in Dec 1973 .I was able to helped my family members to go to England / Canada. My mother joined me in Canada in 1976.After 1983 all of my family member were able to get out of SriLanka. I am the 5 th child of 11 children to my parents.

Employed as an Industrial Engineer (Product & Process) by Canada Post since 1986.

Achievements:

Initiated the process to form an association to effectively address the needs of new immigrants and to the people in back home. One of the founders of Tamil Eelam Society of Canada (May – Aug 1976 ).

Treasurer of Tamil Eelam Society of Windsor (1983-1986).

Severed as a Board of Director of Tamil Eelam Society of Canada (1987/88),

Vice President of Tamil Eelam Society of Canada (1988/89).

Working with Canadian Voice for Eelam Tamils from Ottawa.

Involved in Canadian Politics in all 3 levels since 1977 (Amherstburg.ont )

Helping and counseling family members & fellow citizens to face day to day problems to re-settle in Canada. With my own resources.

Vision

I have been in the public life for more than 35 years to serve my people and to ensure our rights are restored as freed people. In these 35 years, I have dedicated my time to organize meetings with politicians, diplomats and other fellow Canadians to understand the plight of our people and the systematic genocide, war crime and crime against humanity that perpetuated by the Sri Lankan government on our people.

Since early days in Canada I have initiated and implemented many new ideas for the benefit of our people in Canada and Tamil eelam. I will continuously and tirelessly work for our people to Live with Dignity as any other Free Citizen of the Democratic world. I will use available resource and means to get these points across to the democratic world that respect the human rights and human values. I understand that there are horrendous challenges in our path for peace, but for the benefit of our children & grand children we have to take up the challenges and overcome them so that at least they can have a better future with respect.

Electoral District – 4 Eastern Canada

தேர்தல் மாவட்டம் - 4 கிழக்கு கனடா

நடராஜா புவனேந்திராவை நாடு கடந்த தமிழீழ அரசினை நிலைநிறுத்த தெரிவு செய்வோம்

http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_3720.html

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.