Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் _- அமைச்சர்கள் 37, பிரதி அமைச்சர்கள் 39

Featured Replies

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

“புதிய அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்ளாது ஒற்றுமையாகச் செயற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ஆற்றிய உரையின்போதே இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

“மக்கள் தமது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை உணாந்து செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை அமைச்சர்கள் நிறைவேற்றவேண்டும். அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை பொறுப்புக்கூறவேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களின் பட்டியல்

பிரதமர் டி.எம்.ஜயரட்ண - பௌத்த சாசன சமய விவகார அமைச்சர்

ரட்ணசிறி விக்கிரமநாயக்க - அரச முகாமைத்துவ மற்றும் புனரமைப்பு

நிமல் சிறிபால டி சில்வா - நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவம்

ஏ.எச்.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவம்

மைத்திரிபால சிறிசேன - சுகாதாரத்துறை

விமல் வீர்வன்ச - வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொதுவசதிகள் துறை

சுசில் பிரேமஜயந்த - கனியவளத்துறை

டக்ளஸ் தேவாநந்தா - மரபுரீதியான தொழில் அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி

ஏ.எல்.எம். அதாவுல்லா - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்

தினேஷ் குணவர்த்தன - நீர்பாசனம் மற்றும் நீர்விநியோகம்

டிவ் குணசேகர - புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள்துறை

ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்

ரிஷாட் பதியூன் - கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை

திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரத்துறை

அதாவுட செனவிரட்ண - நீதித்துறை

காமினி லொக்குகே - தொழில் உறவுத்துறை

பந்துல குணவர்த்தன - கல்வி

டளஸ் அளகப்பெரும - இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்பு

சுமேதா ஜி ஜயசேன - நாடாளுமன்ற விவகாரம்

பாட்டலி சம்பிக்க ரணவக்க - மின்சார மற்றும் சக்தி வலுத்துறை

பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தித்துறை

பி.தயாரட்ண - அரச வள மற்றும் கைத்தொழில்துறை

எஸ்.பி.நாவின்ன - தேசிய மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்கம்

குமார வெல்கம - போக்குவரத்து

மில்ரோய் பெர்ணாண்டோ - மீள்குடியேற்றத்துறை

ஜோன் செனவிரட்ன - பொதுநிர்வாகத்துறை உள்நாட்டு அலுவல்கள்

பவித்ரா வன்னியாராச்சி - தேசிய மரபுரிமை மற்றும் கலாசாரத்துறை

ஜீவன் குமாரதுங்க - அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர்

அநுர பிரியதர்சன யாப்பா - சுற்றாடல்துறை

மஹிந்த சமரசிங்க - பெருந்தோட்டத்துறை

ராஜித சேனாரத்ன - கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தித்துறை’

பியசேன கமகே - தேசிய வைத்தியத்துறை

ஜனக பண்டார தென்னக்கோன் - காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்

பீலிக்ஸ் பெரேரா –சமூக சேவைகள் அமைச்சு

சி.பி. ரத்நாயக்க - விளையாட்டுத்துறை

மஹிந்த யாப்பா அபேவர்த்தன - விவசாயத்துறை அமைச்சு

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவுத்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதியமைச்சர்களின் பட்டியல்

ஜயரட்ண ஹேரத் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

தயாசித திசேரா - துறைமுக பொது விமானத்துறை

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - பொருளாதார அபிவிருத்தித் துறை

லசந்த அழகியவண்ண - வீடமைப்பு நிர்மாணத்துறை

ரோஹன திசாநாயக்க - போக்குவரத்து

நிர்மல கொத்தலாவல - நெடுஞ்சாலைத் துறை

பிரேமலால் ஜயசேகர - மின் வலுத்துறை

துமிந்த திநாநாயக்க - தபால் மற்றும் தொலைத் தொடர்புத் துறை

கீதாஞ்சன குணவர்தன - வெளிவிவகாரத் துறை

விநாயகமூர்த்தி முரளிதரன் - மீள் குடியேற்த்துறை

எச்.ஆர்.மித்ரபால - கால்நடை அபிவிருத்தி

இந்திக பண்டாரநாயக்க - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் துறை முத்து சிவலிங்கம் - பொருளாதார அபிவிருத்தி

டபிள்யூ பீ ஏக்கநாயக்க - அனர்த்த முகாமைத்துவத் துறை

நியோமல் பெரேரா - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்

சரத் குமார குணரட்ன - அரச வழங்கல் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி

நந்தி மித்ர ஏக்கநாயக்க - உயர் கல்வி அமைச்சு

சிறிபால கம்லத் - காணி மற்றும் காணி அபிவிருத்தி

நிருபமா ராஜபக்ச - நீர்ப்பாசன மற்றும் நீர் விநியோகத் துறை

லலித் திசாநாயக்க - தொழில்நுட்பத் துறை

சரண குணவர்த்தன - கனியவள மற்றும் கைத்தொழில் துறை

ரெஜினோல்ட் குரே - நீதித்துறை

விஜித முனி சொய்சா - புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் துறை

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகாரம்

வீர குமார திசாநாயக்க - கலாச்சாரத்துறை

சந்திரசிறி சூரியாராச்சி - சமூக சேவைகள்

சுசந்த புஞ்சிநிலைமை – மீன்பிடி மற்றும் கடற்தொழில்த்துறை

திலான் பெரேரா – பொது நிர்வாக மற்றும் உள்விவகாரம்

லக்ஷ்மன் யாப்பா அபயவர்தனா – பொருளாதார அபிவிருத்தி

சந்திரசிரி கஜதீர – நிதி மற்றும் திட்டமிடல் துறை

ஜெகத் புஷ்பகுமார – விவசாயத் துறை

ரி.பீ. ஏக்கநாயக்கா – கல்வித் துறை

மகிந்த அமரவீர – சுகாதாரம்

ரோஹித்த அபயகுணவர்தன - துறைமுக மற்றும் பொது விமானத்துறை எஸ்.எம். சந்திரசேன – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்

குணரட்ன வீரக்கோன் - தேசிய மரபுரிமை மற்றும் கலாச்சாரத் துறை

மேவின் சில்வா – ஊடகத்துறை

பந்து பண்டாரநாயக்கா – தேசிய வைத்தியத்துறை

சாலிந்த திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் துறை

Following are the Ministers and their portfolios:

Minister - Portfolio

His Excellency the President Mahinda Rajapaksa

(1) Defence

(2) Finance & Planning

(3) Ports & Aviation

(4) Highways

Hon. D. M. Jayaratne

Buddhasasana & Religious Affairs

Hon. Ratnasiri Wickramanayake

Public Management & Reforms

Hon. Nimal Siripala de Silva

Irrigation & Water Resource Development

Hon. A. H. M. Fowzie

Disaster Management

Hon. Maithripala Sirisena

Health

Hon. Susil Premajayantha

Petroleum Industries

Hon. Dinesh Gunawardena

Water Supply & Drainage

Hon. Douglas Devananda

Traditional Industries & Small Enterprise Development

Hon. A. L. M. Athaullah

Local Government & Provincial Councils

Hon. D. E. W. Gunasekera

Rehabilitation & Prison Reforms

Hon. Rishad Bathiyutheen

Industry & Commerce

Hon. Wimal Weerawansa

Construction, Engineering Services, Housing & Common Amenities

Hon. Champika Ranawaka

Power & Energy

Hon. Basil Rajapaksa

Economic Development

Hon. P. Dayaratne

State Resources & Enterprise Development

Hon. (Prof) G. L. Peiris

Foreign Affairs

Hon. John Seneviratne

Public Administration & Home Affairs

Hon. (Mrs.) Sumedha Jayasena

Parliamentary Affairs

Hon. Milroy Fernando

Resettlement

Hon. Jeewan Kumaratunga

Post & Telecommunication

Hon. Pavithra Wanniarachchi

National Heritage & Cultural Affairs

Hon. Anura Priyadarshana Yapa

Environment

Hon. Tissa Karaliyadde

Child Development & Women’s Affairs

Hon. Athauda Seneviratne

Justice

Hon. Gamini Lokuge

Labour Relations & Productivity Improvement

Hon. Bandula Gunawardena

Education

Hon. Mahinda Samarasinghe

Plantation

Hon. Rajitha Senaratne

Fisheries & Aquatic Resources

Hon. Piyasena Gamage

Indigenous Medicine

Hon. S. B. Navinne

National Languages & Social Integration

Hon. Janaka Bandara Tennekoon

Lands & Land Development

Hon. Felix Perera

Social Services

Hon. C. B. Rathnayake

Sports

Hon. Mahinda Yapa Abeywardena

Agriculture

Hon. Kumara Welgama

Transport

Hon. Dullas Alahaperuma

Youth Affairs

Hon. Johnston Fernando

Co-operatives & Internal Trade

Following are the Deputy Ministers and their portfolios:

Deputy Minister

Hon. Salinda Dissanayake

Plantation and Industries

Hon. Dilan Perera

Public Administration and Home Affairs

Hon. Susantha Punchinilame

Fisheries and Aquatic Resources Development

Hon. Lakshman Yapa Abeywardena

Economic Development

Hon. Chandrasiri Gajadeera

Finance and Planning

Hon. Jagath Pushpakumara

Agriculture

Hon. T. B. Ekanayake

Education

Hon. Mahinda Amaraweera

Health

Hon. Rohitha Abeygunawardena

Ports and Aviation

Hon. S. N. Chandrasena

Irrigation and Water Resources Management

Hon. Gunaratne Weerakoon

National Heritage and Cultural Affairs

Hon. Mervyn Silva

Mass Media and Information

Hon. Pandu Bandaranayake

Indigenous Medicine

Hon. Jayaratna Herath

Industry and Commerce

Hon. Dayashritha Tissera

Ports and Aviation

Hon. Duminda Dissanayaka

Posts and Telecommunication

Hon. Ranjith Siyambalapitiya

Economic Development

Hon. Lasantha Alagiyawanne

Construction, Engineering Services, Housing and Common Amenities

Hon. Rohana Dissanayake

Transport

Hon. H. R. Mithrapala

Livestock Development

Hon. Nirmala Kothalawala

Highways

Hon. Premalal Jayasekera

Power and Energy

Hon. Geethanjana Gunawardena

External Affairs

Hon. Vinayagamoorthy Muralitharan

Resettlement

Hon. Indika Bandaranayake

Local Government and Provincial Councils

Hon. Muthu Sivalingam

Economic Development

Hon. Siripala Gamlath

Lands and Land Development

Hon. W. B. Ekanayake

Disaster Management

Hon. Chandrasiri Suriyarachchi

Social Services

Hon. Neomal Perera

Co-operatives and Internal Trade

Hon. Sarath Gunaratne

State Resources and Enterprise Development

Hon. Nandimithra Ekanayake

Higher Education

Hon. Nirupama Rajapaksa

Water Supply and Drainage

Hon. Lalith Dissanayake

Technology and Research

Hon. Sarana Gunawardena

Petroleum Industries

Hon. Reginold Cooray

Justice

Hon. Vijithmuni Zoysa

Rehabilitation and Prison Reforms

Hon. N. L. A. M. Hisbullah

Child Development and Women’s Affairs

Hon. Weerakumara Dissanayake

Traditional Industries and Small Enterprise Development

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.