Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழ் இளையவர்களால் நான்காவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

IMG_2280%20%5B1600x1200%5D.JPG

கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது மே மாதத்தை வலிசுமந்த மதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள்

அதில் ஓர் அங்கமாக அவ் இனப்படுகொலையை செய்த அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் முக்கமாகவும் கனடியத் தமிழ் இளையவர்கள் நான்காவது நாளாக தொடர் போராடமாக முன்னெடுத்துவருகின்றனர் .

அமெரிக்க துணைத்த்தூதுவரலயம் முன்பாக கூடிய இளையவர்கள் எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்

இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது

http://www.pathivu.com/index.php/news/6854/54//d,view/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.