Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள்

வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய

நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International

Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள்

சிறிலங்காவில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற பணிகளுக்காக நிதி வழங்கி

வரும் முக்கிய நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் [ International

Monetary Fund - IMF ] அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழுவுடன்

யாழ்ப்பாணம் சென்று மீள்குடியேற்ற பணிகளை பார்வையிட்டது.

இதுவரை அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து இரண்டு தவணைகளில் 658.8

மில்லியன் டொலர்கள் சிறிலங்கா கடனாக பெற்றுள்ளது. மூன்றாவது தவணையான 320

மில்லியன் டொலர்கள் வழங்குவதற்கான கலந்துரையாடல்களும் இந்த சந்திப்பின்

போது நடைபெற்றதாக தெரிகிறது.

அனைத்துலக நாணய நிதியத்தின் ஆசிய பிரிவு தலைவர் பிரைன் ஐட்கேன் [brian

Aitken] தலைமையில் சென்ற இக்குழுவினர் சிறிலங்கா அரசு அதிகாரிகளை

சந்தித்து இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குறித்தும், மீள்குடியேறிய

பகுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு

திரும்புதல் குறித்தும் பேசினர்.

மேலும் இக்குழுவினர் மத்திய வங்கி ஆளுநருடன் சென்று சிறிலங்கா வடக்கு

மாகாண ஆளுநர் சந்திரசிறியையும் சந்தித்து புனரமைப்பு பணிகள் குறித்து

ஆலோசனை நடத்தினர்.

தற்போது நிலுவையில் இருக்கும் கடன் தொகையை வழங்கும் முன்பாக யாழ்ப்பாண

பிரிவின் செயலர் கணேஷ் என்பவரையும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது

குறிப்பிடத்தக்கது.

புனரமைப்பு பணிகளுக்கு மேலும் தேவைப்படும் நிதி மதிப்பீட்டையும் ஆளுநர்

சந்திரசிறி சந்திப்பின் போது இக்குழுவினரிடம் அளித்தார்.

அரசு அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி மொத்தமுள்ள 3 லட்சம்

இடம்பெயர்ந்தோரில் 2.5 லட்சம் பேர் முகாம்களை விட்டு வெளியேறி அவரவர்

சொந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தின் போது 2.6 லட்சம் வீடுகள்

முற்றிலுமாக சேதமடைந்து மீண்டும் கட்ட வேண்டிய நிலையிலுள்ளதாகவும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 58000 வீடுகள் உலக வங்கியின் புனரமைப்பு நிதி கொண்டு கட்டி

முடிக்கப்பட்டுள்ளது. இன்னு ஆறு மாத காலத்திற்குளாக அணைத்து புனரமைப்பு

பணிகளும் நிறைவடையும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Sri Lanka IMF program back on track

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=2114138123

http://www.imf.org/external/np/tr/2010/tr052010.htm

http://www.puthinappalakai.com/view.php?20100521101155

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3494

=====

தமிழர்களே,

தமிழர்களின் வீடுகளை புனரமைக்கிறோம், மறுவாழ்வு அளிக்கிறோம் என்று சொல்லி

உலகின்

பல்வேறு நாடுகளில் இலங்கை பணம் வாங்குகிறது.

ஆனால் அவற்றை முழுமையாக தமிழர்களுக்கு செய்வதில்லை.

சமீபத்தில் (12-21)தேதிகளில் அணைத்துலக நாணய நிதியம் இலங்கை வடகிழக்கு

பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி திரும்பியுள்ளது.

மூன்றாவது முறையாக கடன் பெற கடும் முயற்சி செய்துள்ளது இலங்கை அரசு.

அங்கே சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதையும், புதிய வாழ்வை தொடங்க எந்த

உதவியும் செய்யாமல் வைத்துள்ளது இலங்கை இனப்படுகொலை அரசாங்கம்.

உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund

- IMF ] - வோடு பகிர்ந்துகொள்ளுங்கள்

======

Brian Aitken, President, IMF

baitken@imf.org

Atkinson, Caroline. Deputy Director, IMF

CAtkinson@imf.org

afritac_central@imf.org

archives@imf.org

Barry@imf.org

bfcoffice@worldbank.org

bjones4@imf.org

bpotter@imf.org

cee-office@imf.org

communityrelations@imf.org

Contact@imf.org

copyright@imf.org

eastafritac@imf.org

ieo@imf.org

imfcenter@imf.org

imffa@imf.org

IMFSpeaker@ imf.org

insinfo@imf.org

jmark@imf.org

kroessser@ imf.org

media@imf.org

mschrader@imf.org

ngoliaison@imf.org

Procurement@imf.org

publicaffairs@imf.org

recruit@imf.org

videos@imf.org

webmaster@imf.org

westafritac@imf.org

ykamata@imf.org

imfsurvey@imf.org

bjohnston@imf.org

ysun@imf.org

Moscow@imf.org

Obrekk@imf.org

முத்தமிழ்

சென்னை

தெற்கின் மசாஜ் பார்லர்களுக்கு போய்விட்டு வடக்கில் அபிவிருத்தி நடப்பதாக பொய் சொல்லும் வெளிநாட்டு ADB, IMF அதிகாரிகள் தான் இப்போது அதிகம்.

வடக்கில் முடிந்த ஒரு திட்டத்தையாவது படம் எடுத்து காட்டடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.