Jump to content

எதுவுமற்ற 30 பல்கலைக்கழ மாணவர்களுக்கு உதவுங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம்.

உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம்.

உதவிகோரும் 36 மாணவர்களின் விபரங்கள்

1) சுரேஸ்கண்ணா கோபாலராசன்

கலைப்பீடம் 1ம் வருடம்

2) கந்தையா பரமேஸ்வரன்

முகாமைத்துவம் 1ம் வருடம்

3) ஆறுமுகம் அமலன்

மீன்பிடியியல் விஞ்ஞானம்

4) கணேசலிங்கம் வினோ

சமூகவியல் 1ம் வருடம்

5) சீவரத்தினம் தாரகன்

கலைப்பீடம் 1ம் வருடம்

6) செல்வராசா கயோதீபன்

கலைப்பிரிவு 1ம் வருடம்

7) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்

முகாமைத்துவம் 2ம் வருடம்

8) கந்தசாமி சாரங்கன்

விவசாயம் 1ம் வருடம்

9)சாந்திரி ஆனந்தராசா

கலைப்பிரிவு 1ம் வருடம்

10) செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4ஏ கிடைத்தது)

முகாமைத்துவம் 2ம் வருடம்

11) நவரத்தினம் தருசன்

கலைப்பீடம் 2ம் வருடம்

12) கந்தையா பரமேஸ்வரன்

முகாமைத்துவம் 1ம் வருடம்

13) சுகுமாரன் கயிலாயபிள்ளை

2ம் வருடம் முகாமைத்துவம்.

14) பாலசிங்கம் பாலகுமாரன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம்

முகாமைத்துவம்.

15)பெயர் - மாயன் சுகந்தன்

கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்

விளையாட்டு விஞ்ஞானம்.

16)பெயர் - கனகரத்தினம் மயூரன்

கற்கும் வருடம் – 2ம் வருடம்.

விளையாட்டு விஞ்ஞானம்.

17)பெயர் - குமாரசாமி குகன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

வணிகத்துறை.

18) சுலக்ஸன் தயாபரன்

முதலாம் வருடம் , உயிரியல் விஞ்ஞானம்

19) நிசாந்தன் கமலநாதன்

கலைப்பிரிவு 1ம் வருடம்

20) கமலேஸ்வரன் பஞ்சநாதன்

கலைப்பிரிவு 1ம் வருடம்

21) நவரத்தினம் நவநந்தன்

முகாமைத்துவம் முதலாம் வருடம்

22) றாயேஸ் துரைச்சாமி

2ம் வருடம் கலைப்பிரிவு

23) சுரேந்திரன் சுந்தரலிங்கம்

1ம் வருடம் விஞ்ஞானம்

24) உதயகுமார் பழனியாண்டி

1ம் வருடம் முகாமைத்துவம்

25) ரமேஷ்குமார் காளிமுத்து

கலைப்பீடம் 2ம் வருடம்

26) மகேந்திரம் சுப்பிரமணியம்

கலைப்பிரிவு 2ம் வருடம்

27) கமலேஸ்வரன் பஞ்சநாதன்

கலைப்பிரிவு 1ம் வருடம்

28) நவநந்தன் நவரத்தினம்

1ம் வருடம் கலைப்பிரிவு

29) துரைச்சாமி றாயேஸ்

கலைப்பீடம் 3ம் வருடம்

30) சுரேந்திரன் சுந்தரலிங்கம்

விஞ்ஞானபீடம் 1ம் வருடம்

31) றகுதரன் பரமநாதன்

விஞ்ஞானபீடம் 1ம் வருடம்

32) குருபரன் புண்ணியலிங்கம்

விஞ்ஞானபீடம் 1ம் வருடம்

33) றஜிதன் மகேஸ்வரன்

கலைப்பீடம் 1ம் வருடம்

34) கனகரத்தினம் கமலேஸ்வரன்

விளையாட்டு விஞ்ஞானம் 2ம் வருடம்

35) வேலாயுதம் வைகுந்தன்

கலைப்பீடம் இறுதிவருடம்

36) மார்க்கண்டு ரேவதி

முகாமைத்துவம் 1ம் வருடம்

  • 3 weeks later...
Posted

ஏற்கனவே உதவிகோரிய மாணவர்களில் 30பேரின் விபரங்களை இணைத்திருந்தோம். பழைய பட்டியிலில் உதவி கிடைத்தோரின் விபரங்கள் நீக்கப்பட்டு தற்போது பழைய பதிவில் உதவி கிடைக்காதோரும் புதிய விபரத்திலிருந்தும் 36மாணவர்களின் விபரங்களை மேலே புதுப்பித்துள்ளேன். உதவி செய்யக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.