Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010

Featured Replies

யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி

பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினார்.

தமிழர்களின் அடி மனதில் பதிந்த அந்த நாளை நினைவு கொள்ளும் முகமாக சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் 11 கழகங்கள் (வயது எல்லைகள் அற்ற) பங்குகொண்டனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கபட்டு, தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவ படத்துக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பங்குபற்றிய அனைத்து கழகங்களும் மிகவும் பண்பாகவும் சிறப்பாகவும் தமது திறமையை காண்பித்தனர். இத்தோடு இந்த நிகழ்வில் இரு சிறு குஞ்சுகளின் கழகங்களும் கலந்து கொண்டு சிறப்பாக பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுவீரர் பயிற்சியாளர் பார்வையாளர் நடுவர் தொண்டர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் சுற்றுக் கிண்ண போட்டி திறம்பட

நடைபெறுவதற்கு பண ஆதரவு வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழர் விளையாட்டுத்துறை யேர்மனி பெர்லின் கிளை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றன.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்டசுற்றுப்போட்டி 2010 தின் இறுதி முடிவுகள் பின்வருமாறு :

முதலாம் இடம் : TSG Bärlin

இரண்டாம் இடம் : Tamilstars Dortmund U20

மூன்றாம் இடம் : TSV Ennepetal

சிறந்த இலக்கை அடித்த வீரர் (Goal shooter ): Sakil "KTC Krefeld"

சிறந்த பந்துகாப்பாளர் : V .Jeyalingam "TSG Bärlin"

சிறந்த விளையாட்டு வீரர் : Vithu "Tamilstars Dortmund U20"

நன்றி

தமிழர் விளையாட்டுத்துறை யேர்மனி பெர்லின் கிளை

IMG_0162.jpg

IMG_0168.jpg

IMG_0174.jpg

IMG_0184.jpg

IMG_0185.jpg

IMG_0205.jpg

IMG_0190.jpg

IMG_0207.jpg

IMG_0180.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.