Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரவன்னியன் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் - கற்சிலைமடு மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் - கற்சிலைமடு மக்கள்

அக் 7, 2010

Font size: Decrease font Enlarge font

கற்சிலைமடுவில் உடைக்கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டார வன்னியனின் உருவச் சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சங்கிலி யன் மன்னனின்சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்பட வேண்டும்.

எனினும் எமது வரலாற்றை மறைப்பதற்காகத் திட்டமிடப் பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்ற தெனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

கற்சிலைமடு கிராம முன்னேற்றச்சங்க வளாகத்தில் அமைந்தி ருந்த பண்டாரவன்னியன் சிலை, திருவள்ளுவர் சிலை என்பன உடைத்து அகற்றப்பட்டுள்ளன. இவற்றுள் திருவள்ளுவர் சிலை மிகவும் பழைமை வாய்ந்தது. அத்துடன் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடமான கற் சிலைமடு பழைய குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் உடைக்கப்பட்டுள்ளது.

இது ஒருதரப்பினரால் திட்ட மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நாம் கருது கின்றோம். இதனால் நாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இவை எமது வரலாற்றுப் பொக் கிஷங்கள்.

எனவே இவற்றை உரிய இடங் களில் மீண்டும் அமைப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று தெரி வித்தார்.

sankathie

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.