Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் ஒரே நாளில் சிறிலங்காவுக்கு வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா கடற்டையினருடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன.

இன்று காலை திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூன்று இந்தியக் கடற்படைக் கப்பல்களும் ஒரு கப்பல் கொழும்புத் துறைமுகத்தையும் வந்தடைந்தன.

இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் 15ம் திகதி வரை இந்தக் கப்பல்கள் சிறிலங்காவில் தங்கியிருந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

இவற்றில் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள ஐ.என்.எஸ் தரங்கினி என்ற கப்பல் 54 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இது மாலுமிகளுக்குப் பயிற்சி வழங்கும் கப்பலாகும்.

வருண, வீர், சர்துல் ஆகிய இந்தியக் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

தரங்கினி போலவே ஐ.என்.எஸ் வருணவும் கடற்படை மாலுமிகளுக்குப் பயிற்சி வழங்கும் ஒரு கப்பலாகும்.

54 மீற்றர் நீளம் கொண்ட இது 16 கடற்படையினர் மற்றும் அதிகாரிகளையும் 45 பயிற்சி மாலுமிகளையும் கொண்டது.

ஐ.என்.எஸ் சர்துல் ஈரூடகத் தாக்குதலுக்கான துருப்புகளை தரையிறக்கும் கப்பலாகும். இது 500 துருப்புகளை ஒரே தடவையில் தரையிறக்கும் வசதி கொண்டது.

125 மீற்றர் நீளம்கொண்ட இந்தக் கப்பலில் 11 பிரதான சண்டை தாங்கிகள், 10 கவச வாகனங்களையும் ஏற்றிச் செல்ல முடியும்.

11 அதிகாரிகளும் 145 கடற்படையினரும் பணியாற்றும் இந்தக் கப்பலில் ஒரு உலங்கு வானூர்தியும் உள்ளது.

ஐ.என்.எஸ் வீர் 38.6 மீற்றர் நீளம் கொண்ட அதிவேக ஏவுகணைப் படகாகும்.

30 கடற்படையினர் பணியாற்றும் இந்தக் கப்பல் 1971 போரின் போது பாகிஸ்தான் போர்க்கப்பல்களை ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்தது.

இந்தக் கப்பல்களில் வந்துள்ள இந்தியக் கடற்படையினர் மற்றும் 150 கடற்படை பயிற்சி மாலுமிகளுக்கு சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

அதேவேளை இந்தியக் கப்பல்களில் சிறிலங்கா கடற்படையினர் மற்றும் பயிற்சி மாலுமிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் கூட்டு போர் ஒத்திகையும் மேற்கொள்ளப்படவுள்ளதுhttp://www.tharavu.com/2010/10/blog-post_1765.html

தமிழ் நாட்டு தமிழன் இப்படி இருக்கும் வரை இந்தியன் இன்னவும் செய்வான்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கடற்படையினர் மற்றும் 150 கடற்படை பயிற்சி மாலுமிகளுக்கு சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

http://www.youtube.com/watch?v=61qA1363OMk

இது போல சொல்லி குடுப்பார்களா? <_<:):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.