Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன் அவர்களுடன் தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக பேசியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு…

http://meenakam.com/?p=10710

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் கரையேறிய தமிழர்களை நக்கீரன் கோஸ்டி வாயிலாக வாழவைத்தாகி விட்டது... அவர்கள் செத்தார்களா உள்ளார்களா என யாருக்கும் தெரியாது...... அவன் தினமும் அவன் சைட்டில் ஒரு போஸ்டாவது போடுகிறான்... ஏனோ கிழக்காசிய நாடுகளை ஈழத்தோழர்கள் கவனித்தில் எடுப்பதில்லை..... இப்ப தாய்லாந்துக்கு பழநெடுமாறன்... தமிழர் நாட்டுக்கு வந்தாலாவது குடிக்க கஞ்சியாவது கிடைக்கும்...

2008091650180101.jpg

ஈமெயில் தட்டுபவர்கள் உடனே குறிப்பிட்ட தூதரக விலாசத்தினை குடுக்குமாறு கனிவோடு வேண்டுகிறேன்.... :) :)

தாய்லாந்தில் உள்ள காரியாலய இணைய முகவரி

http://www.unhcr.or.th/contact

எனது கருத்து ( நான் பதிந்தது ) :

Subject: Arrest of Tamils from Sri Lanka

Message:

Dear UNHCR,

I am angry and disspointed that Thai and Canadian police had a hand in arresting children, women and men of Tamil origin from Sri Lanka. This is in direct violation of UN protocols and places the lives in danger.

I urge to protect them who are fleeing from the prosecution in Sri Lanka.

Regards.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் அகூதா... நான் கோபமாக இருக்கேன் எதாவது எழுதிவிட்டு போஸ்ட் செய்துவிடுவேன் ... நாளைக்கு காரசாரமாக பதில் அனுப்பிவேன்... இப்போதைக்கு உங்களின்ட மெசெஜ் அப்படியே அனுப்பியுள்ளேன் நன்றி :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.