Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகித்த நோர்வே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகித்த நோர்வே!

வியாழன், 28 அக்டோபர் 2010 15:49

நோர்வே இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை இரகசியமாக விற்பனை உள்ளது என்று சந்தேகிக்கப்படுகின்றது.

நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களில் ஒன்றான Norwegian Church Aid வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இலங்கைக்கு நோர்வே இரகசியமான முறையில் ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அமெரிக்காவுக்கு ஏராளமான ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்றும் நோர்வேயின் ஆயுதங்களின் உதவியுடன் ஈராக்குடனான அமெரிக்காவின் யுத்தத்தில் 200 ஈராக்கியர்கள் குறைந்தது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இம்மனிதாபிமான அமைப்பின் செயலாளர் Atle Sommerfeldt மேற்படி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க இராணுவத்தினர்தான் நோர்வேயின் அதிகளவிலான வாடிக்கையாளர் என்று தெரிவித்துள்ள அவர் இலங்கை, சூடான், கொங்கோ ஆகிய நாடுகளுக்கும் நோர்வே ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்று அஞ்சுகின்றார் என்று கூறி உள்ளார்.

நோர்வே ஆயுத விற்பனை மூலமாகதான் பெரும்தொகை பணத்தை உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சம்பாதிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

tamilcnn.com

இந்த செய்தி உண்மை தானா என அறிய விரும்பினேன்

இதில் குறிப்பட்ட நோர்வே அமைப்பின் இணையத்தளம் இது: http://www.kirkensnodhjelp.no/en/

அதில் ஆங்கில பகுதியில் இது சம்பந்தமான தவல்களை தேடினேன்:

http://www.kirkensnodhjelp.no/en/About-NCA/Search/?quicksearchquery=Sri+Lanka

அதில் ஒன்று தான் இந்த ஆண்டுக்கானது (2010) அதுவும் நோர்வே மொழியில் உள்ளது.

http://www.kirkensnodhjelp.no/no/Aktuelt/Nyheter/Norge-selger-vapen-i-blinde/

இந்த செய்தி உண்மை தானா என அறிய விரும்பினேன்: இன்னும் அறிய முடியவில்லை. :lol:

இந்த செய்தி உண்மை தானா என அறிய விரும்பினேன்

இதில் குறிப்பட்ட நோர்வே அமைப்பின் இணையத்தளம் இது: http://www.kirkensnodhjelp.no/en/

அதில் ஆங்கில பகுதியில் இது சம்பந்தமான தவல்களை தேடினேன்:

http://www.kirkensnodhjelp.no/en/About-NCA/Search/?quicksearchquery=Sri+Lanka

அதில் ஒன்று தான் இந்த ஆண்டுக்கானது (2010) அதுவும் நோர்வே மொழியில் உள்ளது.

http://www.kirkensnodhjelp.no/no/Aktuelt/Nyheter/Norge-selger-vapen-i-blinde/

இந்த செய்தி உண்மை தானா என அறிய விரும்பினேன்: இன்னும் அறிய முடியவில்லை. :lol:

Norwegian to English translation

Norway sells weapons to blind

NRK has revealed that Norwegian weapons may have killed 200 civilians in the war in Iraq. -Similarly, we fear that Norwegian arms end up in conflict-ridden countries like Congo, Sri Lanka and Sudan, "said Atle Sommerfeldt.

Norway is the world's largest arms exporters, and would like to have good control over the Norwegian weapons end up. The regulations are not sufficient to meet the intent - which is that Norwegian arms shall not be sold to countries at war or when war threatens, or where human rights are violated.

Today started the debate about Norwegian weapons exports in consultation with the Parliament which, among other things, the arms industry and civil society organizations received record to Parliament on Norwegian arms exports.

-NCA is in many countries we are present in, witnessed the easy availability of weapons and ammunition to prolong and aggravate the conflicts and hinder development and poverty reduction. Handguns are poor people's weapons of mass destruction, "said Atle Sommerfeldt, general secretary of Norwegian Church Aid.

- Similarly, we fear that Norwegian arms and ammunition, among other things ending in Congo, Sri Lanka and Sudan. The examples of Iraq and Saudi Arabia should be a wakeup call for the Parliament, "says Sommerfeldt.

Without ammunition, small arms have no value. Therefore, the marking and tracing of ammunition very important.

"If we notice sufficient ammunition, we can find out where the leak happened, and prevent this from happening again. Norwegian Church Aid's partner in Brazil, Viva Rio, has had success with this, "says Sommerfeldt.

The reason that Norway does not have control of the Norwegian arms and ammunition ends up, is that Norway does not require any end-user certificate from the sale of weapons to close allies. We require no guarantee that the NATO countries that sell weapons to Norway, Norwegian do not sell guns, "says Sommerfeldt.

It is Parliament that decides the rules for the Norwegian arms exports, and approve arms exports over the past year.

-In recent years we have seen that the Parliament has unanimously adopted a rapidly increasing arms exports that we have no control. Norwegian Church Aid believes that Parliament should be it their responsibility seriously, and it is high time to start the debate, "says Sommerfeldt.

Contact:

Atle Sommerfeldt, general secretary of Norwegian Church Aid, tel 917 55 112

நன்றி பரதன் இந்த மொழி பெயர்ப்புக்கு.

இது செய்தி உண்மையெனில் ஜூலியஸ் சீசரில் வந்த புரூட்டஸ் பாத்திரமாக எமது சரித்திரத்தில் நோர்வே அமைகின்றது.

Norwegian arms export nearly doubled last year

http://www.norwaypost.no/genbus/norwegian-arms-export-nearly-doubled-last-year.html

http://www.ssb.no/english/magazine/art-2004-11-12-01-en.html

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பரதன்.

நோர்வே உலக ஆயுத ஏற்றுமதியில் ஏழாவது இடத்தில் என்று படித்து ஞாபகம். அப்படியான நாடுகளில் யாரவது ஒரு ஆயுத வியாபாரி விற்பது சாதாரணம். உலகப்போர் நேரம் ஜார்ஜ் புஷ்ஷின் தாத்தாவே நாசிகளுக்கு எண்ணெய் விற்றவர், ஐ. பி. எம் நாசிகளை கொல்ல டாட்டா பேஸ் செய்து கொடுத்தது.

புலிகளை தடை செய்த அமெரிக்காவே, இந்தோனேசியா ஊடாக வாரி வழங்கியது.

இதெல்லாம் ஆயுத வியாபாரத்தில் சகஜமப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.