Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஓஷ்சாவா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு

Featured Replies

ஓஷ்சாவா பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு 16 ம் திகதி செவ்வாய்கிழமை பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் , போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக மாணவர்களின் பேச்சு மிகவும் எழுச்சி உரைகளாக அமைந்தன .

பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியிருந்தர்கள் எனபது குறுப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயகவிடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன. இறுதியில் மாவீர்ர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராவோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

DSC05083.jpg

DSC05087.jpg

DSC05099.jpg

DSC05156.jpg

DSC05201.jpg

DSC05222.jpg

Edited by Newsbot

மாவீரர் வார நிகழ்வுகள் பரவலாக நடைபெறவேண்டிய காலகட்டம் இது. தமிழ் சமூகங்கள் இவற்றை ஏற்பாடு செய்தால் நல்லது.

நாடுகடந்த அரசு, இராஜதந்திர ரீதியில் "வெளிப்படையாக" இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து விலகியிருப்பது கசப்பான காலத்தின் தேவையாகும்.

இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்களின் அழிவுகள் அடங்கிய புகைப்பட, வீடியோ கண்காட்சிகளும் இடம்பெறவேண்டும். அடுத்த தலைமுறையினரை இந்த நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வது மிக அவசியம்.

இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்களின் அழிவுகள் அடங்கிய புகைப்பட, வீடியோ கண்காட்சிகளும் இடம்பெறவேண்டும்.

கனடாவில் புலிகள் அமைப்பும் உலகத்தமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இதை மக்கள், மாணவர்கள், அமைப்புக்கள் செய்வது பாரட்டப்படக்கூடியது.

இதை முன்னின்று செய்தால், "உனக்கு பிரச்சை வரும்" "உனக்கு தேவையில்லாத வேலை" "உனது படிப்பு பாழாய்போய்விடும்" என கூறுபவர்கள் மத்தியில் செய்யும் உறவுகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.