Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்த்தி செய்ய முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் விபத்தில் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்தி செய்ய முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் விபத்தில் பலி

[20 நவம்பர் 2010, சனிக்கிழமை 8:00 மு.ப இலங்கை]

கிளிநொச்சி,நவ.20

கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த் திக் கடன் செலுத்தச் சென்ற நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் விபத்தில் அந்த இடத்திலேயே மரணமானார்கள்.

மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத் தி லேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக் கப்பட்டது.

நேற்றுக்காலை 7.30 மணிய ளவில் இடம்பெற்ற இந்த விபத் தில் நல்லூர் செட்டித்தெரு வைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா(வயது 52), அவ ரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி(வயது 48) ஆகி யோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

இச்சம்பவத்தில் 8 படையி னர் காயமடைந்தனர். படையி னரின் வாகத்தைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்துள் ளார்.

இச்சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது:

வெளிநாட்டில் இருந்து வந்த தமது பிள்ளைகளின் நேர்த்தி யைப் பூர்த்தி செய்வதற்காக நல்லூரில் இருந்து எம்.டி.90 மோட்டார் சைக்கிளிலில் உயி ரிழந்த தம்பதியினர் முறிகண் டிப் பிள்ளையார் ஆலயம் நோக் கிச் சென்றனர்.

முறிகண்டி, இந்துபுரம் பகு தியில் இவர்கள் சென்றுகொண் டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

தம்பதியர் அந்த வாகனத் துக்குள் சிக்கிப் படுகாயம டைந்த நிலையில் அந்த இடத் திலேயே உயிரிழந்தார்.

சடலங்கள் கிளிநொச்சி ஆஸ் பத்திரிக்கு எடுத்துவரப்பட்டன. அங்கு வெளிநோயாளர் பிரி வில் சடலங்கள் வைக்கப்பட்டி ருந்தன.

எதிர்பாராத விதமாக அங்கு சிகிச்சைபெற வந்திருந்த பெண் மணி ஒருவர் சடலங்களை அடை யாளம் காட்டினார். அந்தப் பெண் உயிரிழந்தவர்களின் உறவினர் ஆவார்.

அதைத் தொடர்ந்து விபத் தில் பலியானவர்களின் உறவி னர்களுக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டது.

முல்லைத்தீவு பதில் நீதி வான் தங்கராசா பரஞ்சோதி வைத்தியசாலைக்கு நேற்று நண்பகல் வந்து விசாரணை களை நடத்தினார்.

விசாரணைகளின் பின் சட லத்தை உறவினர்களிடம் ஒப் படைக்குமாறும் இராணுவ வாக னத்தின் சாரதியை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் பொலீஸா ருக்கு நீதிவான் உத்தரவிட் டார்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.