Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன நிலை குழம்பிய நிலையில் நலன்புரி முகாமில் தமிழ் யுவதி, குடும்பத்தினருடன் சேர்ப்பிக்க பொலிஸார் பகீரத முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன நிலை குழம்பிய நிலையில் நலன்புரி முகாமில் தமிழ் யுவதி, குடும்பத்தினருடன் சேர்ப்பிக்க பொலிஸார் பகீரத முயற்சி!

புதன், 24 நவம்பர் 2010 13:19

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்ட நலன்புரி முகாமில் வசித்து வரும் தமிழ் யுவதி ஒருவர் பெற்றோர், பாதுகாவலர்கள், குடும்பத்தினர் ஆகியோரை பிரிந்து தனிமையில் வாடுகின்றமையுடன் மனச் சமநிலை குழம்பிப் போயும் உள்ளார்.

இவரை குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்க பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸார் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரின் பெயர் விஜயகுமாரி என்றும் செந்தில்குமாரி என்றும் கூறி இருக்கின்றார். வயது-21. யாழ்ப்பாணம் நல்லூரில் உறவினர் வீடு ஒன்றில் தங்கி இருந்திருக்கின்றார் என்றும் நுவரெலியா மாவடத்தின் லபுகலை பிரதேசத்தில் பெற்றோர் உள்ளனர் என்றும் சொல்லி இருக்கின்றார்.

இவர் சரளமாக சிங்களம் பேசக் கூடியவர். எதிர்வரும் 12 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அன்றைய தினம் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், பாதுகாவலர்கள் நீதிமன்றில் ஆஜராகி இவரை அடையாளம் காட்டி பொறுப்பேற்றுச் செல்ல முடியும்.

இவரை அறிந்தவர்கள் பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸாருடன் 0718588008 என்கிற கையடக்கத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரப்படுகின்றார்கள்.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.