Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்‐

05 December 10 02:30 pm (BST)

சில நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இந்த வாரத்தில் குறித்த கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 9ம் திகதி; கடற்படையினரின் பவள விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

கனடா, சீனா, பிரான்ஸ், இந்தோனேஷியா, ஈரான், பிலிப்பைன்ஸ், ரஸ்யா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உயர் கடற்படை அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கடற்படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.