Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்கள் தொடர்பில் லண்டனில் ஆறாவது அனைத்துலக மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணாமல் போனவர்கள் தொடர்பில் லண்டனில் ஆறாவது அனைத்துலக மாநாடு

உலகில் காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆறாவது அனைத்துலக மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் நடைபெற்றுவரும் வன்முறைகளில் காணாமல்போன சமூகங்களின் அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன. இன்று (09) ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்ரும் 12 ஆம் நாள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பிரித்தானியா தமிழர் பேரவையும் அங்கம் வகிப்பதால் காணாமல்போனவர்களின் உறவினர்களை அதில் கலந்துகொள்ளுமாறும், காணாமல்போனவர்களின் புகைப்படங்கள் இருப்பின் அதனை விபரங்களுடன் பிரித்தானியா தமிழர் பேரவைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பல முக்கிய உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

மாநாட்டுக்கு உதவிப்பணிகளை மேற்கொள்ளவும் தொண்டர் உதவியாளர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்:

Kurdish Community Centre

Fairfax Hall, 11 Portland Gardens

London N4 1HU, UK

மேலதிக விபரங்களுக்கு:

www.icad-int.org e-mail: icadint@hotmail.com

6th INTERNATIONAL CONFERENCE AGAINST DISAPPEARANCES

PROGRAM

9-12 December 2010, London

Address: Kurdish Community Centre

Fairfax Hall, 11 Portland Gardens

London N4 1HU, UK

Date Time Program Schedule

Thursday -9 December 2010

18:00 – 19:30 Opening and Introduction

19:30 – 20:30 Dinner

20:30 – 21:00 Film Show: Light Drops in Darkness

Friday-10 December 2010

9:30 – 10:00 Launch of the Conference Venue: Wood Green Library

10:30 – 10:45 Opening Speech

10:45 – 12:45 Relative s of the Disappeared Speak

12:45 – 14:00 Lunch

14:00 – 16:00 1st Plenary: Wars and Disappearances

16:00 – 16:30 Break

16:30 – 19:00 2nd Plenary: National Movements andDisappearances

19:00 – 20:00 Diner

20:00 – 21.30 Cultural Activity

Saturday – 11 December 2010

09:30 – 12:00 3rd Plenary: Struggle against Human Rights Violations and Disappearances

12.00 – 12.30 Vigil

12:30 – 13:30 Lunch

13:30 – 15:30 Workshops

15:30 – 15:45 Break

15.45 – 18.00 Workshops

18:00 – 19:00 Diner

20:00 – 22.00 Cultural Activity

Sunday – 12 December 2010

9:30 – 10:30 4th Plenary: Report Back from Workshops

10:30-10:45 Break

10:45 – 12:00 Conference Resolution and Closing Speeches

12.00 – 13.00 Lunch

13:30 – 14:00 Assemble for Demonstration

14:00 – 15:15 Demonstration

15:15 – 16:00 Rally

16:30 End

http://meenakam.com/2010/12/09/15645.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.