Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை மண்ணில் உலககோப்பை மட்டைப்பந்து போட்டி நடைபெறுவதை தடுப்போம்…இலங்கையை உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து நீக்க குரல் கொடுப்போம்…

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்படுகொலை மண்ணில் உலககோப்பை மட்டைப்பந்து போட்டி நடைபெறுவதை தடுப்போம்…இலங்கையை உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து நீக்க குரல் கொடுப்போம்…

இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்…

http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011

sri-lanka-tamil-protests.jpg

http://www.eelamwebsite.com/?p=10626

Edited by senthil5000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.