Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு அதிக அளவு சுற்றுலா சென்றது இந்தியா பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, January 12th, 2011 | Posted by நிலா

இலங்கைக்கு அதிக அளவு சுற்றுலா சென்றது இந்தியா பயணிகள்

கடந்த வருடம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா பயணிகள் தொகையில் அதி கூடிய தொகையை பதிவு செய்திருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகையைவிட இந்தியா சுற்றுலாப் பயணிகள் தொகை கடந்த வருடம் பாரிய அளவில் உயர்வடைந்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த வருடம் பிரித்தானியாவிலிருந்து 105,496 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 126,882 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகரித்த போதும் அது பாரய அளவில் வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து 83,634 பேரும், பிரித்தானியாவிலிருந்து 81,594 பேரும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு 447,890 பேரும் 2010 ஆம் ஆண்டில் 654,476 பேரும் சுற்றுலாப் பயணிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 46.1 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வருட இனப்பிரச்சினையின் பின்பு தற்போது விருந்தோம்பல் துறையின் விலைவாசி மிகவும் உச்சநிலையை அடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

60 அமெரிக்க டொலர்களாக இருந்த 5 நட்சத்திர விடுதி அறைகள் கட்டணம் தற்போது இரட்டிப்படைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=1765

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.