Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பாரியாருடன் நாளை இலங்கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்!

[ பிரசுரித்த திகதி : 2011-01-14 06:55:49 AM GMT ]

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அஸ்ரப் பெர்வஸ் கயானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானிய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரை பாகிஸ்தானிய இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 19ம் திகதி பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம் ஆரம்பமாகும் என அந்நாட்டு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilulagam.com

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பாரியாருடன் நாளை இலங்கையில்

[ Tue, Jan 18, 2011, 11:10 am ]

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் பயானி நாளை இலங்கை வரவுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் அவரிடைய பாரியாரும், மேலும் சில இராணுவ அதிகாரிகளும் இலங்கை வரவுள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பிரதமர் டி.மு.ஜயரட்ன, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட பாதுகாப்புப் படை பிரதிநிதிகளை அவர் இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்திக்கவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

www.thaalamnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.