Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது இந்தியாவுடன் மறைமுகம் ஒப்பந்தம்…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, January 28th, 2011 | Posted by நிலா

இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது இந்தியாவுடன் மறைமுகம் ஒப்பந்தம்…?

இந்திய அரசுக்கும், இலங்கைக்கும் மறைமுக ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதோ எனத் தோன்றுவதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதை தடுக்க, இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது, நாடுகளுக்கிடையே மறைமுக உறவு இருப்பது போன்றே நினைக்கத் தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக மக்களுக்கு துரோகம் செய்த தி.மு.க., அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்காலம் பற்றித்தான் யோசிக்கின்றனவே தவிர, மக்களை பற்றி சிந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2331

இதேவேளை, தமிழக மக்களுக்கு துரோகம் செய்த தி.மு.க., அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்காலம் பற்றித்தான் யோசிக்கின்றனவே தவிர, மக்களை பற்றி சிந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2331

கண்ணெதிரே ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை எப்படிச் சாமர்த்தியமாக கவனிக்காமல் இருக்கலாமோ அப்படி இருக்கிறார்கள்...... தமிழினம் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.