Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது

Featured Replies

The European Union (EU) has re-listed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) following a comprehensive review of listed terrorist groups, according to the Ministry of External Affairs.

The announcement was made through the Council Implementing Regulation on the 31st of January this year and published in the Official Journal of the European Union.

The EU terrorist listings made in terms of article 2(3) of Council Regulation (EC) No. 2580/2001 of 27 December 2001 on specific restrictive measures directed against certain persons and entities with a view to combating terrorism, proscribes organizations listed operating in EU member countries and freezes their assets.

By way of notices published in the Official Journal of the European Union in July 2010, “the Council informed the persons, groups and entities listed in Implementing Regulation (EU) No. 610/2010 that it had decided to keep them on the list. The Council also informed the persons, groups and entities concerned that it was possible to request a statement of the Council’s reasons for putting them on the list where one had not already been communicated to them. In the case of five groups, an amended statement of reasons was made available in November 2010”.

The LTTE is re-listed among 26 Groups and Entities, on the determination that they “have been involved in terrorist acts within the meaning of Article 1(2) and (3) of Council Common Position 2001/931/CFSP of 27 December 2001 on the application of specific measures to combat terrorism, that a decision has been taken with respect to them by a competent authority within the meaning of Article 1(4) of that Common Position, and that they should continue to be subject to the specific restrictive measures provided for in Regulation (EC) No 2580/2001.”

The announcement published in the Official Journal of the European Union states that “the Council has carried out a complete review of the list of persons, groups and entities to which Regulation (EC) No 2580/2001 applies, as required by Article 2(3) of that Regulation. When doing so it took account of observations submitted to the Council by those concerned”. (Daily Mirror online)

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின் 2011ம் ஆண்டு ஜனவரி 31இன் 83/2011 ஆம் இலக்க சட்டத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் 26 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமது உறுப்பு நாடுகளில் இவ் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

கவலை என்னெவென்றால் எந்தவொரு தமிழ் அமைப்புக்களும் உலகதமிழர் பேரவை உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திடம் விலக்கம் கேட்டு அல்லது கவலைப்பட்டு அல்லது ஏதாவது ஒரு கருத்தை இன்னமும் தெரிவிக்காதது.

சிலவேளை இந்த அமைப்புக்களும் ???

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் மீண்டும் தீவரவாதப்பட்டியலில்

[Wednesday, 2011-02-23 10:18:02]

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின் 2011ம் ஆண்டு ஜனவரி 31இன் 83/2011 ஆம் இலக்க சட்டத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் 26 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமது உறுப்பு நாடுகளில் இவ் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

seithy.com

ஐரோப்பிய நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் இமாலய இராஜதந்திர "சாதனை".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.