Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பிரசன்னத்தை தடுக்க சிறீலங்கா அரசு முயற்சி:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பிரசன்னத்தை தடுக்க சிறீலங்கா அரசு முயற்சி: அனைத்துலக ஊடகம் தகவல்.

[sunday, 2011-03-06 04:14:26]

கனடாவின் அரசியலில் ஈழத்தமிழ் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக சிறீலங்கா அரசும், வேறு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த தேர்தலின்போது அதனை அவதானிக்க முடிந்துள்ளது எனவும் அனைத்துலக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடா நாட்டின் அரசியலில் வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடுகள் அதிகமாகி வருகின்றது.

வெளிநாட்டு அரசுகளினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினமும் தலையீடுகள் கனடா அரசியலில் அதிகரித்துள்ளது. கனடாவின் இராஜதந்திர நடவடிக்கைகளிலும் அவை அதிகரித்துள்ளன. பல வருடங்களாக சில வெளிநாட்டு சக்திகள் கனடாவின் அதிகாரத்தில் அதிக தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. கனடாவின் அரசியலில் அதிகரித்துள்ள இந்த தலையீடுகள் அங்குள்ள வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவருவதாக கனடா புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் றிச்சார்ட் பட்டன் கடந்த ஜீலை மாதம் தெரிவித்திருந்தார்.

1980 களில் கனடாவிற்கு குடிபெயர்ந்த சீக்கிய சமூகத்தவர்கள் அங்குள்ள அரசியலில் பெரும் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இந்திய அரசின் விருப்பு வெறுப்புக்களையும் பிரதிபலிக்கின்றனர். ஆனால் தற்போது ஈழத்தமிழ் மக்களும் கனடா அரசியலில் அதிக பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு சமூகங்களும் கனடா அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசும் சக்தியை வளர்த்துவருகின்றன. கனடா அரசியலில் ஈழத்தமிழ் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக சிறீலங்கா அரசும், வேறு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலின்போது அதனை அவதானிக்க முடிந்துள்ளது.

மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் மக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் கொன்சவேட்டிவ் கட்சியை ஆதரிப்பதால் லிபரல் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. 1980 களில் சிக்கியர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளையே ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுவருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithy.com

Tories' bid to win over South Asians opens party to Tamil Tigers' remnant

Tories trying to win support from South Asians in Ontario have opened the door to remnants of a Tamil Tiger front group the federal Conservatives themselves banned in 2008.

The unlikely association, forged behind a curtain of tough government talk about Tamil refugee ships and a feared terrorist migration to Canada last year, has developed since the Tigers’ separatist struggle was crushed by the Sri Lankan military in 2009.

http://www.theglobeandmail.com/news/politics/tories-bid-to-win-over-south-asians-opens-party-to-tamil-tigers-remnant/article1931246/

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தற்போது ஈழத்தமிழ் மக்களும் கனடா அரசியலில் அதிக பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

singh_is_king.jpg

சிங்கு தாயோளிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஈழ தோழர்கள் முன்னேற வேண்டும்... அவனுக்கென்ன தங்கத்திலும் .. இங்க என்ன தகரத்திலும் செய்யபட்டுள்ளதா? அவனென்ன கிந்திய அரசாங்காத்தின் கருத்துகளை பிரதிபலிப்பது.. எதிர் நடவடிக்கைகளில் ஈழ தோழர்கள் இறங்கணும்..

டிஸ்கி

வாழ்த்துக்கள் ....கனடா தமிழீழ சொந்தங்களுக்கு...

Good%20luck%20smiley.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.