Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் கசிப்பு உற்பத்தி வீழ்ச்சி; கள்ளின் பாவனை அதிகரித்துச் செல்கிறது:மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் கசிப்பு உற்பத்தி வீழ்ச்சி; கள்ளின் பாவனை அதிகரித்துச் செல்கிறது:மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் தகவல்

தற்போது யாழ். மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் நுகர்வு கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்துள்ளமை நல்லதொரு மாற்றம் என்கிறார் யாழ். மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என்.சோதிநாதன்.

கசிப்பு நுகர்வு வீழ்ச்சியடைந்து செல்கின்ற அதேவேளை கள்ளு நுகர்வு அதிகரித்துச் செல்கிறது. இது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் மேலும் தெரிவித்தவை வருமாறுயாழ்.மாவட்ட மதுவரித்திணைக்களம் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மல்லாகம், சங்கானை, சாவகச்சேரி ஆகிய ஐந்து நிலையங்களை அது கொண்டுள்ளது.

இதில் யாழ்ப்பாண நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் பாவனை வீழ்ச்சியடைந்துள்ளமை புள்ளிவிவரத் தரவுகள் மூலம் உறுதி செய்ய முடிகின்றது.

21 மார்ச் 2011, திங்கள் 7:20 மு.ப

uthayan

கடந்த 2009 ஆம் ஆண்டு கசிப்பு உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பாக 277 பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினோம். கடந்த வருடம் 174பேரை நீதிமன் றில் ஆஜர்படுத்தினோம். இந்த வருடம் இதுவரையும் கசிப்புத் தொடர்பாக எந்த முறைப் பாடும் எமக்குக் கிடைக்க வில்லை. இது நல்லதொரு மாற்றமாகும். உயிர்கொல்லியான கசிப்பை முற்றாக ஒழிப்பதற்குத் தொடர்புபட்ட திணைக்களங்களுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அதன் விளைவாக யாழ். மாவட்டத்தில் 65 சதவீதமான கசிப்புப் பாவனை 35 சதவீத மாகக் குறைவடைந்துள்ளது. எனினும் கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களில் கசிப் புப் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்.மாவட்டத்தில் கசிப்புப் பாவனை குறைவடைந்து வருகின்ற அதேவேளை கள்ளுப் பாவனை அதிகரித்து வருகிறது. மீளக்குடியமர்ந்துள்ள மக்களிடையே காணப்படும் உளவியல் ரீதியான தாக்கமே குடிப்பழக்கத்துக்குக் காரணமாகவுள்ளது. குறிப்பாகக் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியான தாக்கம் குடிப்பழக்கத்துக்குக் காரணமாக இருக்கிறது என்றார்.

சிவப்பு வண்ணத்தில் சுட்டிகாட்டபட்ட இரு விடயங்களும் ஒன்றொடு ஒன்று தொடர்பில்லாதவை. ஆனலும் ஒரே நபரால் ஒரே செய்தி நிறுவனத்திற்கு வழங்கபட்டுள்ளது.

எந்த ஆதாரத்தை வைத்து 65வீதம் 35 வீதமாக குறைந்துள்ளதாக இவர் சொல்கிறார்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.