Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாட்டில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படுபவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படுபவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை

17 ஏப்ரல் 2011

புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை:-

புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழச் செய்தியாளர்; தெரிவித்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு உயர் பாதுகாப்பு வலைய எல்லைப் பகுதியில் புகையிலைத் தோட்டம் ஒன்றில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரம் இன்று இரவு 8 மணியளவில் (17.04.11) அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகில் காணப்பட்ட கடவுச் சீட்டின்மூலம் கொல்லப்பட்டவர் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய வைத்திலிங்கம் செல்வகணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய குளோபல் தமிழச் செய்தியாளர்; இரவு நேரம் என்பதனால் இது குறித்த மேலதிக தகவலைப் பெறமுடியாது போயுள்ளதாகவும் குறிப்பட்டு உள்ளார்.

இவர் யாரால் கடத்தப்பட்டார்? ஏன் கடத்தப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? அவரது தடயங்களை எரித்து அழிக்க முற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலதிக விசாரனைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.