Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியில் இன்று மாலை சுழன்றடித்த சூறாவளி: சுனாமி என பயந்து மக்கள் ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-06-14 21:55:49]

வடமராட்சிப் பகுதியை இன்று மாலை 6 மணியளவில் சுழற்றி அடித்த மினி சூறாவளி காரணமாக சுனாமி எனப் பயந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர். சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் கூரைத் தகடுகள் காற்றில் பறந்ததாகவும் தெரியவருகின்றது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த மினி சூறாவளி காரணமாக வடமராட்சிப் பகுதியில் பதற்றம் நிலவியது. கடற்கரைப் பகுதியில் இருந்தவர்கள் சுனாமி என பீதியடைந்து ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=44873&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Jun 16, 2011 / பகுதி: செய்தி /

யாழ்.வடமராட்சியில் மினி சூறாவளி !

யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் நேற்றிரவு திடீரென மினி சூறாவளி வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென ஆரம்பித்த புயலுடன் கூடிய மழை காரணமாக பனை மரங்கள் உட்பட பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், மரங்கள் வீழ்ந்து வீடுகளும் சேதமடைந்தன.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சி உள்ளேயே முடங்கியிருந்தார்கள் மின்வியோகம் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியுள்ளதாகவும் வெளியிடங்களுக்காக தொலைத்தொடர்புவசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வீசிய புயல் பின்னர் ஓய்வுக்கு வந்தது. எனினும், இரவு நேரம் ஆகிவிட்டதால் புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கண்டறிய முடியவில்லை.

http://www.pathivu.com/news/16892/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.