Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தூதரகத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தூதரகத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்!

Saturday, July 2, 2011, 10:48

சுவிட்சர்லாந்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த ஒருவருக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதுவரின் சாரதியாக கடமையாற்றி பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரே அவ்வாறு விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் தூதரகத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.

தற்காலிக அடிப்படையில் தூதரக சாரதியாக நியமிக்கப்பட்டிருந்த அவர், தூதுவருக்கான சாரதியாக கடமையாற்றியுள்ளார். அதனையடுத்து தூதுவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் தனது சாரதியாகக் கடமையாற்றியவரின் பணியை நிரந்தரமாக்குமாறு தூதுவர் பரிந்துரை செய்துள்ளார்.

அதற்கான பரிந்துரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் அங்கீகரிக்கப்பட்டு, சாரதிக்கான பணி நிரந்தரம் தொடர்பான நியமனக் கடிதம் தயார் செய்யப்பட்ட நிலையில் அவர் சுவிட்சர்லாந்திலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருப்பது புலனாய்வுத்தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக பிரஸ்தாப சாரதியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=20738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.