Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசிடம்

Thursday, July 7, 2011, 23:10

கட்டுரைகள், தமிழீழம்

எமது தாயாக விடியலுக்க எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வு புர்வமாக பல போராட்டங்களை முன் எடுத்து அதை உலக நாடுகளிற்கும் தெரியபடுத்தி வந்தமை யாவரும் அறிந்ததே இவர போராட்டங்கள் இனவெறி இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதி . குறிப்பாக ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம் முடிவு செய்தது .இலங்கை அரசின் மேல் போர்குற்ற விசாரணைகள் நடத்தவும் இவறன ஆர்பாட்டங்கள் வலுச்சேர்த்தன .

இந்த நிலையில் தற்போது இலங்கை அரசுடன் சில புலம்பெயர்ந்த அமைப்புக்களும் சில தேச விரோத கும்பல்களும் இலங்கை அரசுடன் சேர்ந்து எமது புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசிடம் கையளிக்க பட்டுள்ளது . இதில் யார் யார் முன் நின்று நடத்தியவர்கள் என்று அறிந்து அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது .

இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் ஜூன் 24 திகதி கொலண்டில் முன்னாள் தமிழீழ செயட்பட்டளர்கள் பதின்மூன்று நபர்கள் மீது நிதி திரட்டி ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்தனர் . இவர்களில் இராமச்சந்திரன் என்பவரின் கணனியில் ஆயுத நிருவனம்களிடம் ஆயுதம் வாங்கிய விபரம் கண்டு பிடிக்க பட்டுள்ளது என்று அறிவித்தனர் .

இவர்களை காட்டி கூடுத்தவர்கள் ஏற்கனவே கொலண்டில் ஈழமுரசின் புலிகள் செயல் பட்டலாரக விளங்கிய லிங்கம் என்பவரை ஒப்ரேசன் கொனிக் நடவடிக்கையில் சிக்க வைத்தவர்கள் என்று கண்டறிய பட்டுள்ளது .

கொலண்டில் ஏற்கனவே சங்கர் ., லிங்கம் , ஜெயா , ரங்கன் ,இளவரசன் போன்றோர் கொலன்ட் பகுதிகளை விட்டு வெளிப்புற பகுதிகளிற்கு செல்ல முடியாத தடை உத்தரவு நீதிமன்றால் பிறப்பிக்க பட்டுள்ளதுடன் இவர்கள் தேவை வரும் பொழுது விசாரணைக்கு வந்து சமுகம் அளிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது .

இதில் லிங்கம் என்பவர் பிரான்சில் இருந்து இயங்கிய ஈழமுரசு பத்திரிகையின் கொலன்ட் செயல்பட்டாலராக விளங்கியது குறிப்பிடத்தக்கது ….!

கொலண்டில் ஆரம்பித்த காட்டி கூடுப்பு தற்போது அணைத்து நாடுகளிலும் நடை பெறுகிறது . எனவே மக்களாகிய நாம் தேசவிரோதிகளை இனம் கண்டு அவர்களுன் முகமூடிகளை கிழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளோம் .

http://www.youtube.com/watch?v=BnremfQElEs

http://www.tamilthai.com/?p=21209

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.