Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திற்குள் தொடரும் நெருக்கடி! மகேஸ் குமாரவை கட்டாய ஓய்வில் அனுப்ப இராணுவத் தளபதி முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்குள் தொடரும் நெருக்கடி! மகேஸ் குமாரவை கட்டாய ஓய்வில் அனுப்ப இராணுவத் தளபதி முயற்சி!

Saturday, July 9, 2011, 22:17

சிறீலங்கா

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி கட்டளைத் தளபதியாக பணியாற்றிய காலத்தில், அவர் தொடர்பாக இராணுவப் பொலிஸ் விசாரணையொன்றை முன்னெடுத்த மேஜர் ஜெனரல் மகே குமார என்ற அதிகாரியை, எந்தவொரு குற்றச்சாட்டுமின்றிகட்டாய ஓய்வில் அனுப்ப முனைப்புகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த காலத்தில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தில் மதுபானம் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தடைவிதிக்கப்பட்டமை குறித்து இராணுவத் தலைமையகம் எழுத்துமூலம் உத்தரவிட்டிருந்த போதிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் மதுபானம் பயன்படுத்தப்பட்டமை குறித்து வன்னிக் கட்டளைத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக இராணுவப் பொலிஸ் பிரிவினரால் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜகத் ஜயசூரியவின் படைப் பிரிவின் அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்களின் வாக்குமூலத்திற்கு அமைய, ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக இராணுவ விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கு மேஜர் ஜெனரல் குமார திட்டமிட்டிருந்தார;.

எனினும், இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பின்னணியிலேயே, ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்குத் தீர;மானித்த இராணுவ அதிகாரிரை தற்போது கட்டாய ஓய்வில் அனுப்ப இராணுவத் தளபதி தற்போது நடவடிக்கை எடுத்துவருவதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://www.tamilthai.com/?p=21376

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.